Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
5 posters
Page 1 of 1
புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
தித்திக்கும் திருமறையை திருநபிக்கு அருளிய
எத்திக்கும் புகழ் மணக்கும் இனிய ரமலானே வா
சங்கைமிகு லைலத்துல் கதிர் இரவைக் கைபிடித்து
ஷஅபானைப் புறந்தள்ளி சாந்தி ரமலானே நீ வா
மானுடம் செழிக்கவும் மனித நேயம் காக்கவும்
மாநிலத்தில் ஏழை படும் பசித்துயரை காட்டவே
பசித்து இறைநேசம் வேண்டி கசிந்துருகி கைகளேந்தி
விசித்து அழும் எமது பாவம் நீக்க நீயும் ஓடிவா...
இபுலிசை விலங்கிட்டு இன்னல்கள் விலகியோட
ஜன்னத்தின் தாழ் திறந்து சந்தனமணம் பரப்ப வா
சோதி முகம் காட்டி வா நிதி நிலை நாட்ட வா
நாதியற்ற எங்களுக்கு நன்மை வாரிச் சொரிய வா
நகக்குறி முகங்காட்டி அகத்திடை இருள் நீக்க
செகத்தினில் பிறப்பெடுத்து செங்கமலப் பூவிதழே வா
தூய கலிமா வழியில் துயர் நீங்கி இன்பம் பொங்க
நாயன் வழி நான் நடக்க நன்மை பயக்க வா ......
கடமை ஐந்து கணக்கிலுண்டு அதிலிரண்டு உன்னடக்கம்
மடமை போக்க நோன்பு ஜக்காத் மடியில்கட்டி நீயும் வா
கூன்பிறையே குளிர்நிலவே குவலயத்தின் மணிவிளக்கே
கண்விழித்து காத்துநின்றோம் எம் கல்பு குளிர வா....
சேனையின் செம்மை உறவுகளே
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
புனித ரமழானுக்கு சேனையில் படைக்கப்பட்ட முதல் கவிதை வரிகள்
மிகவும் அருமையாக உள்ளது
அன்பு உடன் பிறப்பே அதை சேனையின் உள்ளங்களுக்கா படைத்து அவர்களின் பாவ மன்னிப்புக்கு பிராத்தித்த உம் மனதுக்கு என்றும் சாந்தியும் சமாதனமும் இம்மை மறுமை வெற்றியும் கிடைக்க நாமும் பிராத்திக்கிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
மிகவும் அருமையாக உள்ளது
அன்பு உடன் பிறப்பே அதை சேனையின் உள்ளங்களுக்கா படைத்து அவர்களின் பாவ மன்னிப்புக்கு பிராத்தித்த உம் மனதுக்கு என்றும் சாந்தியும் சமாதனமும் இம்மை மறுமை வெற்றியும் கிடைக்க நாமும் பிராத்திக்கிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
Thanks.
i face some difficulties in typing Tamil in this page. i tried it many time. i could not.
regards
Mohammad Abdullah.
note; Dear nanban sir
kindly change my user name in tamil as abdhullah
i face some difficulties in typing Tamil in this page. i tried it many time. i could not.
regards
Mohammad Abdullah.
note; Dear nanban sir
kindly change my user name in tamil as abdhullah
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
abdullah wrote:Thanks.
i face some difficulties in typing Tamil in this page. i tried it many time. i could not.
regards
Mohammad Abdullah.
note; Dear nanban sir
kindly change my user name in tamil as abdhullah
அப்துல்லாஹ் இவ்வாது மாற்றி விடுகிறேன் பிறகு நீங்கள் உள்நுளையும் போது இவ்வாறே தமிழில் டைப்செய்தே உள்நுளை முடியும் நன்றி இதோ மாற்றி விடுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
மிக்க நன்றி. இப்பொழுது மிக நன்றாக தமிழில் தட்டச்சிட முடிகிறது.
தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்... :flower:
தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்... :flower:
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
நான் உங்கள் தம்பி அதை மறந்து விடாதீர்கள் சார் கிடையாது ஓகேஅப்துல்லாஹ் wrote:மிக்க நன்றி. இப்பொழுது மிக நன்றாக தமிழில் தட்டச்சிட முடிகிறது.
தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
appadiye akattum sakotharane...
mindum birachnai thamil varavillai....
mindum birachnai thamil varavillai....
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
அப்துல்லாஹ் wrote:appadiye akattum sakotharane...
mindum birachnai thamil varavillai....
சகோதரா நீங்கள் பாவிப்பது nhmwriter மூலமாகவா அல்லது இங்கு ஆங்கில தமிழ் செய்கிறீர்களா
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
புனித ரமாழானின் வரவேற்புக் கவிதை அபாரம்
அற்புதமான ரமழானை எம் சுவர்க்கத்தின் திறவுகோலாக்கிட பாவித்திடுவோமாக
உங்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டும் தோழா
மிக்க மகிழ்ச்சி முதல்கவிதை படைத்து பெருமை சேர்த்தீர்கள்
அற்புதமான ரமழானை எம் சுவர்க்கத்தின் திறவுகோலாக்கிட பாவித்திடுவோமாக
உங்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டும் தோழா
மிக்க மகிழ்ச்சி முதல்கவிதை படைத்து பெருமை சேர்த்தீர்கள்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
சாதிக் wrote:அப்துல்லாஹ் wrote:appadiye akattum sakotharane...
mindum birachnai thamil varavillai....
சகோதரா நீங்கள் பாவிப்பது nhmwriter மூலமாகவா அல்லது இங்கு ஆங்கில தமிழ் செய்கிறீர்களா
illai ingu thaan thattachchidukiRen....இப்போது Alt+n azhuththi sila samayam athu mozhimarram seykiRathu parungal en pinnuttaththai. inge internet nalla vekam thaan. veru ethavathu iruppin sollungal....
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
மேலே சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் ஆங்கில A எழுத்தின் மீது அழுத்தி இப்போது முயற்சித்துப்பாருங்கள்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
சாதிக் wrote:
மேலே சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் ஆங்கில A எழுத்தின் மீது அழுத்தி இப்போது முயற்சித்துப்பாருங்கள்
below the icon இ குலத் not find a rose color A.
Some time you say the font button?
ok leave இட் இ வில் do cut and paste..
u c இட் works with some words only.
Thanks for your kind response sathiq.... :+=+:
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
font button தவிர அங்கு ஒரு எழுத்து காட்சி தரும் அதில் ஒரு விசேடம் என்னவென்றால் ஒரு தடவை அழுத்துப்ட்டால் மறுதடவை காட்சி தருவதில்லை
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
இல்லையே அனால் தற்போது வேலை செய்கிறது...சாதிக் wrote:font button தவிர அங்கு ஒரு எழுத்து காட்சி தரும் அதில் ஒரு விசேடம் என்னவென்றால் ஒரு தடவை அழுத்துப்ட்டால் மறுதடவை காட்சி தருவதில்லை
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
ஒரு வேளை எதாவது மோகினி பிசாசு வேலையாய் இருக்குமோ? :!#: :.”: :.”: :.”:
நன்றி சாதிக்..
தங்களின் அன்பான சேவைக்கு.
Last edited by அப்துல்லாஹ் on Thu 28 Jul 2011 - 12:38; edited 1 time in total
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
அப்துல்லாஹ் wrote:இல்லையே அனால் தற்போது வேலை செய்கிறது...சாதிக் wrote:font button தவிர அங்கு ஒரு எழுத்து காட்சி தரும் அதில் ஒரு விசேடம் என்னவென்றால் ஒரு தடவை அழுத்துப்ட்டால் மறுதடவை காட்சி தருவதில்லை
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
ஒரு வேளை எதாவது பி பிசாசு வேலையாய் இருக்குமோ? :!#: :.”: :.”: :.”:
நன்றி சாதிக்..
தங்களின் அன்பான சேவைக்கு.
:!#: :”: :”: :”: :”: :”: :”: :.”: :.”: :.”: :+=+: :];: :!@!:
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
எனக்கு நெட் குளப்பம் செய்து விட்டது இப்போதுதான் வந்தேன் அப்துல்லாஹ் அண்ணா உங்களுக்கு லைன் கிளியர் ஆகி விட்டதா?
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
நண்பன் wrote:எனக்கு நெட் குளப்பம் செய்து விட்டது இப்போதுதான் வந்தேன் அப்துல்லாஹ் அண்ணா உங்களுக்கு லைன் கிளியர் ஆகி விட்டதா?
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
nanri sakotharare ippo purikiRathaa....
ok i will try my best. Thanks a lot...
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
உறவே உங்களின் பிரச்சினை என்னவென்று என்னிடம் சொல்ல முடியுமா?
நானும் பார்க்கிறேன் உதவே முடியுமா ?
நானும் பார்க்கிறேன் உதவே முடியுமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
NHM ரைட்டர் பயன் படுத்தினால் இந்த மாதிரியான பிரச்சினைகள் வராது உறவே நீங்கள் அதை ரை பண்ணி பார்க்கலாமேஅப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:எனக்கு நெட் குளப்பம் செய்து விட்டது இப்போதுதான் வந்தேன் அப்துல்லாஹ் அண்ணா உங்களுக்கு லைன் கிளியர் ஆகி விட்டதா?
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
nanri sakotharare ippo purikiRathaa....
ok i will try my best. Thanks a lot...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
சேனையின் செம்மை உறவுகளே
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
உங்களுடன நாங்களும் துவா செய்கிறோம் !
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
உங்களுடன நாங்களும் துவா செய்கிறோம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» புண்ணியம் சேருங்கள்
» கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» புண்ணியம் தரும் பஞ்சாங்க வாசிப்பு
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» புண்ணியம் தரும் பஞ்சாங்க வாசிப்பு
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum