சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம் Khan11

மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம்

Go down

மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம் Empty மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:07

மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம்
C-4க்கு நாம் பதிலளிக்க போவதில்லை அமைச்சரவை பேச்சாளர்
கே. அசோக்குமார்
செனல் 4 ஊடாக ஒளிபரப்புகின்ற ஒளி நாடாவை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். இதற்கு நாம் பதிலளிக் கப் போவதுமில்லை. எனினும், மனிதாபிமான நடவடிக்கைகளின்போது எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொண்டோம் என்பது பற்றி உலகத்துக்கு தெளிவுபடுத்துவோம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

மனிதாபிமான நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பான பூரண அறிக்கையொன்று தயாரிக் கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இந்த அறிக்கையை கையளித்துள்ளார். இது ஒரு வெளிப்படையான அறிக்கையாகும்.

செனல் 4 ஒளிபரப்பு தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள போவதில்லை. இதற்கு முன்னரும் இதேபோன்று மூன்று ஒளி நாடாக்களை செனல் 4 வெளியிட்டிருந்தது. அவை போலியானவை என்பதையும் அன்றே நிரூபித்துவிட்டோம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் புதல்வர் விமுக்தி இந்த செனல் 4 ஒளிநாடாவை பார்த்துவிட்டு தான் இலங்கையர் என்றே சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது,

‘அவர் ஒரு இலங்கையர் என கூறுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்’. ஏனெனில் பயங்கரவாதிகளின் தாக்குதல் காரணமாக அவரது தாயாரின் கண் ஒன்றையே இழக்க நேரிட்டது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் விதத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் புதல்வர் கூறியிருப்பதை எண்ணும் போது நான் வெட்கப்படுகிறேன் என்றும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum