Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பணத்திற்காக ஆட்களை கடத்துபவர்களை பொலிஸார் பிடித்து தண்டிக்க வேண்டும்
Page 1 of 1

பணத்திற்காக ஆட்களை கடத்துபவர்களை
பொலிஸார் பிடித்து தண்டிக்க வேண்டும்
பயங்கரவாதம் நாட்டின் நாலா பக்கங்களையும் அச்சுறுத்திக் கொண்டி ருந்த காலகட்டத்தில்,
அடங்கியிருந்த பாதாள உலக கோஷ்டியினரும் ஆட்களை பணயக் கைதிகளாக கடத்தி, பணம்
பறிக்கும் கும்பல்களும், இன்று நாட்டில் சமாதானமும், அமைதியும் நிலை கொண்டிருக்கும்
வேளையில் தங்களின் சமூகவிரோத நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து இருப்பது பெரும்
வேதனை அளிக்கிறது.
அன்று, உண்மையிலேயே ஆயுதம் தாங்கிய கொடிய கொலையும் செய்வதற்கு தயங்காத கொள்ளையர்களே
ஆட்களை கடத்தி இலட்சக்கணக்கில் பணயப்பண த்தை சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப
அங்கத்தவர்களிடமிருந்து அபகரித்து வந்தனர். ஆனால்ங, இன்று ஆயுதங்களோ ஆட்பலமோ அற்ற
சில பச்சோந்திகளும் ஆட்களை கடத்தி, பணம் சம்பாதிக்கும் கொள்ளைகளில் ஈடுபட்டு வருவது
எங்கள் நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பை வகித்து வரும்
பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள பெரும் அபகீர்த்தியாகும்.
சமீபத்தில் கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் மாணவனை கல்கிசையிலுள்ள அவனது
வீட்டில் வைத்து கடத்திச் சென்ற சிலர், அந்த சிறுவனை விடுவிக்க வேண்டுமாயின்,
தங்களுக்கு 50 லட்சம் ரூபாவை பணயப்பணமாக கொடுக்க வேண்டும் என்று அவனது பெற்றோரை
அச்சுறுத்தினார்கள்.
மாணவனின் தந்தையிடம் பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட, கடத்தல்காரர்கள்
படிப்படியாக தங்கள் பணயப்பணத்தை குறைத்துக் கொண்டே வந்து, இறுதியில் “பிச்சை
வேண்டாம் நாயைப் பிடி” என்பதற்கு அமைய 2 லட்சம் ரூபாவையாவது கொடுத்து, உன்னுடைய மகனை
விடுவித்துக் கொள் என்று சொல்லுமளவுக்கு அவர்களுக்கு பணத்தேவை இருந்து வந்தது.
அதையடுத்து, அந்த மாணவனின் தந்தை தன்னுடைய மகனை உயிரோடு மீட்க வேண்டும் என்ற
ஆதங்கத்தில் அவர்கள் குறிப்பிட்ட புலத்கோபிட்டிய என்ற அவிசாவலைக்கு அப்பாலுள்ள
ஓரிடத்திற்குச் சென்று இரண்டு லட்சம் ரூபாவை செலுத்தி தன்னுடைய மகனை மீட்டெடுத்த
சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.
இந்த கடத்தல் சம்பவம் பொலிஸாரின் கவனக்குறைவையும், கையாலாகாத தனத்தையும்
பறைசாற்றுவதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இந்த மாணவனின் கடத்தல் சம்பவத்தை நன்கு
ஆராய்ந்து பார்க்கும் ஒருவருக்கு அவனது கடத்தல் காரர்கள் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்
அல்ல என்பது இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
போதைவஸ்துக்கு
அடிமையாகியுள்ள சில இளைஞர்கள் எப்படியாவது பணத்தை திரட்டி, போதைப்பொருட்களை தங்கள்
பாவனைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எடுத்த கடத்தல் முயற்சி இது என்பதை
சரியாக சிந்தித்து பார்க்கும் எவரும் தெரிந்து கொள்ளலாம்.
சமூகத்தில் ஓரளவு பணவசதியுடைய பெற்றோரின் பிள்ளைகளை கடத்திச் சென்று பணம் பறிக்கும்
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பணத்தை பெற்றோரிடமிருந்து அறவிடுவதற்காக
பிள்ளைகளை கடத்திச் செல்லும் இந்த மனிதர்கள் பணம் கிடைக்காது என்பது ஊர்ஜிதமான
பின்னர் தங்கள் அடையாளத்தை அந்தப் பிள்ளை பொலிஸாருக்கு காட்டிவிடும் என்ற
அச்சத்தினால், அந்த பிள்ளையை கொலை செய்துவிடவும் தயங்கமாட்டார்கள்.
ஆகவே, இது விடயத்தில் பொலிஸார் ஒரு புதிய யுக்தியை கையாண்டு இத்தகைய கடத்தல்காரர்களை
கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது மிகவும்
அவசியமாகும்.
சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு செல்வந்த நகை
வியாபாரியை கடத்திச் சென்று, 20 லட்ச ரூபாவை பணமாக கேட்ட இராணுவத்தில் இருந்து
தப்பிச் சென்ற ஒரு கும்பல் பற்றி பாதுகாப்பு செயலாளரிடம் அவரது உறவினர்கள்
அறிவித்ததை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஒரு திட்டத்தை தயாரித்து, கடத்தல்காரர்கள்
பணத்தை பெறுவதற்கு வந்த போது, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து, மடக்கிப் பிடித்து
அந்த கொள்ளையர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினார்.
இது ஒரு சம்பவம். இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் கடத்திச் சென்றவர்களிடமிருந்து பணம்
அறவிட முடியாது என்று உணர்ந்து கடத்தப்பட்டவர்களை கொள்ளையர்கள் கொலை செய்தும்
இருக்கிறார்கள். சாவகச்சேரியில் வைத்து ஒரு மாணவனை கடத்திய அவனது நண்பர்களே சில
காலத்திற்கு பின்னர் அவனை கொலையும் செய்துள்ளனர்.
இத்தகைய கடத்தல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து தண்டிப்பதற்கு
பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும், பொதுமக்கள் ஆட்கடத்தல் பற்றிய
தகவல்களை மிகவும் இரகசியமான முறையில் பொலிஸாருக்கு தெரிவித்தால், அவர்கள் நிச்சயம்
வலைவிரித்து குற்றவாளிகளை கைது செய்துவிடுவார்கள் என்பதற்கு செட்டியார்தெரு நகை கடை
முதலாளியின் கடத்தல் சம்பவம் ஓர் உதாரணமாக விளங்குகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இனவெறி கொலையில் ஈடுபட்ட ராஜபக்சேவை கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்-டி.ஆர்.பாலு
» ஆட்களை கடத்திச் சென்ற படகு மூழ்கியதில் 197 பேர் பலி..
» நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா
» பெற்றோரை கண்டு கொள்ளாத பிள்ளைகளை தண்டிக்க சீன அரசு முடிவு
» பணத்திற்காக பனி மூடிய 'ரோதங்' கணவாய் வரை பயணிகளை அழைத்துச் செல்லும் டாக்சி டிரைவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum