சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உடலை சார்ஜ் செய்வது எப்படி ?  Khan11

உடலை சார்ஜ் செய்வது எப்படி ?

3 posters

Go down

உடலை சார்ஜ் செய்வது எப்படி ?  Empty உடலை சார்ஜ் செய்வது எப்படி ?

Post by Atchaya Sat 30 Jul 2011 - 18:06

பாகம் -1
இந்த தலைப்பை பார்த்த உடன் சற்று வியப்பாக இருக்கும் .இது வியப்பானது மட்டுமல்ல ,மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ,ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயிற்சி .

செல் போனை சார்ஜ் செய்யலாம் .rechargeable battery ஐ சார்ஜ் செய்யலாம் .நமது உடலை எவ்வாறு சார்ஜ் செய்வது .சற்று குழப்பமாக உள்ளதா?.குழம்பவேண்டிய அவசியமே இல்லை .மிக மிக எளிமையாக தோன்றக்கூடிய ஆனால் சற்று கடினமான இந்த பயிற்சிகளை செய்து உடலை சார்ஜ் செய்துகொள்ளலாம் .
உடலை சார்ஜ் செய்வது எப்படி ?  03


இப்பயிற்சி நினைத்து பார்க்கமுடியாத அளவு பயன்தரக்கூடியது இதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலம் இப்பயிற்சி குறித்த ஆர்வமும் ,முயற்சியும் அதிகரிக்கும் .
1 .நமது உடலில் நோய்கள் முற்றிலும் அணுகாதவாறு பாதுகாத்து கொள்ளலாம் .
2. நமது உடலை பல மடங்கு பலம் பொருந்தியதாக மாற்றலாம்

3 . உடலின் இளமையை அதிகரிக்கலாம்

4 . தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம்

5 . நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம் மீதான மதிப்பு அதிகரிக்கும் .

இங்கே சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் .இதன் பலன்களை பயிற்சி செய்த பின்பு அனைவரும் உணரலாம் .பயிற்சிகள் என்னென்ன என்பதை சற்று விளக்கமாக கூற வேண்டிதிருப்பதால் இந்த பதிவில்கூறுவதுகடினம்.அடுத்த இரு நாட்களில் பயிற்ச்சிகள் குறித்தவிபரங்களை தெரிந்துகொள்ளலாம் .காத்திருங்கள் ......(தொடரும்)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடலை சார்ஜ் செய்வது எப்படி ?  Empty Re: உடலை சார்ஜ் செய்வது எப்படி ?

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 18:12

எப்ப தருவீர்கள் காத்திருக்கிறோம் இப்பவே படிக்கனும் போல் உள்ளது

1 .நமது உடலில் நோய்கள் முற்றிலும் அணுகாதவாறு பாதுகாத்து கொள்ளலாம் .
2. நமது உடலை பல மடங்கு பலம் பொருந்தியதாக மாற்றலாம்

3 . உடலின் இளமையை அதிகரிக்கலாம்

4 . தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம்

5 . நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம் மீதான மதிப்பு அதிகரிக்கும் .

எப்பவும் உடல் ஆரோக்கிம் எமக்கு மிக முக்கியம் காத்திருக்கிறோம் தாருங்கள் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலை சார்ஜ் செய்வது எப்படி ?  Empty Re: உடலை சார்ஜ் செய்வது எப்படி ?

Post by ஹம்னா Sat 30 Jul 2011 - 19:41

பயனுள்ள பதிவு தாருங்கள் அண்ணா காத்திருக்கிறோம்.


உடலை சார்ஜ் செய்வது எப்படி ?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உடலை சார்ஜ் செய்வது எப்படி ?  Empty Re: உடலை சார்ஜ் செய்வது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum