Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2
3 posters
Page 1 of 1
உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2
பொதுவாக உளவியல் அறிஞர்கள் எடுத்துரைக்கும் பயிற்சிகள் சற்று கடினமாக இருக்கும் .மாறாக இப்பயிற்சிகள் மிகவும் எளிமையாகவும் அதிக பலன் தரக்கூடியவையாகவும் உள்ளன .
இதை செய்யும் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் .பொதுவாக சார்ஜ் என்ற சொல்லை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது மின்சாரம்தான் .ஆனால் நாம் மின்சாரத்தை கொண்டு உடலை சார்ஜ் செய்யவேண்டியதில்லை .இந்த பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கும் பிரபஞ்ச சக்தியை கொண்டு நமது உடலுக்கு சக்தியளிக்க போகிறோம் .
பிரபஞ்சத்தில் உள்ள காற்று ,நீர் ,சூரிய ஒளி ஆகியவை நமது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம் .இந்த மூன்று ஆதாரத்தையும் கொண்டுதான் தாவரங்கள் ,மரங்கள் வாழ்கின்றன,வளர்கின்றன .பிரபஞ்ச சக்தியை கிரகித்து அவை தங்களது வாழ்க்கைக்கு பயன்படுத்துகின்றன .
முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் பலர் இப்பிரபஞ்ச சக்தியின் துணையோடுதான் உணவருந்தாமல் அதிக சக்தி மிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் .
அதற்காக நாமும் முனிவர்களாக மாறவேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய வாழ்க்கை சூழ் நிலையில் இப்பிரபஞ்ச சக்தியை எப்படி பயன்படுத்துவது என்பதைத்தான் இப்போது அறிந்துகொள்ள போகிறோம் .
பிரபஞ்சம் எப்படி சக்தி மிகுந்ததாக உள்ளதோ அது போலத்தான் நமது உடலிலும் கண்ணுக்கு புலனாகாத ஒரு சக்தி உள்ளது .இந்த சக்தி அதிகமாக கொண்டுள்ளவர்கள் மெலிவான தோற்றமுடையவர்களாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்குகிறார்கள் .உதாரணமாக புரூஸ்லீயை எடுத்துக்கொள்ளலாம் .
சக்தி குறைவாக உள்ளவர்கள் நல்ல உடல் வாகு கொண்டவர்களாக தோன்றினாலும் ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் .
நாம் பயிலப்போகும் பயிற்சி பிரபஞ்சத்தில் உள்ள அள்ள அள்ள குறையாத சக்தியை நமது உடலால் கிரகிப்பதை பற்றி .
.(தொடரும்)
Re: உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2
இன்னும் மேட்டருக்கு வரலியே அண்ணா அடுத்த கட்டம் எப்போது ஆர்வத்துடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2
##* க்கு :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உடலை சார்ஜ் செய்வது எப்படி ? பாகம் -3
» உடலை சார்ஜ் செய்வது எப்படி ?
» காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???
» ஆஸ்கர் செய்வது எப்படி?
» சன்னா செய்வது எப்படி?
» உடலை சார்ஜ் செய்வது எப்படி ?
» காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???
» ஆஸ்கர் செய்வது எப்படி?
» சன்னா செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum