Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடலை சார்ஜ் செய்வது எப்படி ? பாகம் -3
3 posters
Page 1 of 1
உடலை சார்ஜ் செய்வது எப்படி ? பாகம் -3
முதல் இரண்டு பாகங்களில் உடலை சார்ஜ் செய்வதால் உண்டாகும் பலன்களை தெரிந்துகொண்டீர்கள் .இது உடலை வருத்தி செய்யப்படும் கடுமையான பயிற்சி அல்ல மாறாக உடலுக்கு ஓய்வு அளித்து சக்தியளிக்கும் பயிற்சி .இதில் கடினமான ஒரு விஷயம் உண்டென்றால் அது மனதை ஒரு முக படுத்துவதுதான் .ஆனால் இது தியானம் செய்வதை போன்றது அல்லாமல் எளிதானதுதான் .இப்போது பயிற்ச்சிகளை தொடங்கலாம் .
1. ஒரு வசதியான இருக்கையிலோ அல்லது தரையிலோ வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள் .
2. உங்களால் முடிந்த அளவு உடலிலுள்ள அத்தனை உறுப்புக்களையும் தளர்வாக்குங்கள் .
3. இப்போது உங்கள் உடலிலுள்ள ஏதாவது ஒரு உறுப்பின் மீது மட்டும் உங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பியுங்கள் .கையாக இருக்கலாம் அல்லது காலாகவும் இருக்கலாம் .
தொடர்ந்து 3 நிமிடங்கள் வேறு எங்கும் உங்கள் கவனம் சிதறிவிடாதவாறு அந்த உறுப்பின் மீது மட்டும் உங்கள் கவனம் இருக்கட்டும் .ஆரம்பத்தில் ஒரே இடத்தில் கவனத்தை செலுத்துவது கடினமாக இருக்கலாம் .அதற்காக கவலை படவேண்டியதில்லை .
தொடக்கத்தில் 30 வினாடிகள் 50 வினாடிகள் என்று கால அளவை குறைத்து கொள்ளுங்கள் .பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம் .
4. தொடந்து சிறிது நேரம் ஒரே உறுப்பின் மீது கவனம் செலுத்தும் போது குறிப்பிட்ட உறுப்பின் மீது சிறிய அளவிலான மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு தென்பட ஆரம்பிக்கும் .அந்த உணர்வு வர ஆரம்பித்து விட்டாலே உங்களுக்கு வெற்றிதான் .
5 .மின்சாரம் பாய்வது போன்ற அந்த உணர்விலிருந்து கவனத்தை 3 நிமிடங்களுக்கு சிதற விடாதீர்கள் .3 நிமிடங்களுக்கு பிறகு அதிலிருந்து விடுபடலாம் .இப்போது பார்த்தீர்களானால் நீங்கள் கவனம் செலுத்திய அந்த உறுப்பின் மீது சக்தி அதிகரித்திருக்கும் .
6.இது போலவே உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் தனித் தனியாக சக்தியளியுங்கள் .
மீண்டும் ஒரு முறை குறிப்பிடுகிறேன் நீங்கள் எந்த உறுப்பின் மீது கவனம் செலுத்துகிறீர்களோ வேறு எங்கும் உங்கள் கவனம் செல்லக்கூடாது .
சரியான சூழ் நிலையில் இப்பயிற்ச்சிகளை செய்து பயனடையுங்கள் .உடற்பயிற்சிகளால் கிடைக்கும் சக்தியை விட அதிக சக்தி இப்பயிற்சி மூலம் தங்களுக்கு கிடைப்பதை உணரலாம் .
உடற்பயிற்சி செய்பவர்கள் இப்பயிற்சியை முடித்துவிட்டு உடற்பயிற்சி செய்யலாம் .இப்பயிர்ச்சிக்கு நேரம் ,இடம் என்று எதுவுமே கிடையாது .எந்நேரத்திலும் எவ்விடத்திலும் செய்யலாம் .இப்பொழுதே பயிற்ச்சியை ஆரம்பித்து பயனடையுங்கள் .
Re: உடலை சார்ஜ் செய்வது எப்படி ? பாகம் -3
வாவ் மிகவும் எளிதான ஒரு பயிற்சி
நிச்சியமாக நானும் றைப் பண்ணி பார்க்கிறேன்
நானும் என்னமோ ஏதோ என்று பயந்திட்டேன் வெரி ஈஷி
நன்றி அண்ணா மிக மிக சிறந்த தகவலுக்கு
உடலை சார்ச் செய்து விட்டு வந்து பேசுகிறேன்
நன்றி வணக்கம்
உங்கள் நண்பன்
நிச்சியமாக நானும் றைப் பண்ணி பார்க்கிறேன்
நானும் என்னமோ ஏதோ என்று பயந்திட்டேன் வெரி ஈஷி
நன்றி அண்ணா மிக மிக சிறந்த தகவலுக்கு
உடலை சார்ச் செய்து விட்டு வந்து பேசுகிறேன்
நன்றி வணக்கம்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உடலை சார்ஜ் செய்வது எப்படி? பாகம் -2
» உடலை சார்ஜ் செய்வது எப்படி ?
» காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???
» ஆஸ்கர் செய்வது எப்படி?
» சன்னா செய்வது எப்படி?
» உடலை சார்ஜ் செய்வது எப்படி ?
» காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???
» ஆஸ்கர் செய்வது எப்படி?
» சன்னா செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum