சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர் Khan11

அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்

Go down

அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர் Empty அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்

Post by அர்சாத் Tue 28 Dec 2010 - 17:02










அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்
அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர் Attack_students001அமைச்சர் மோ்வின் சில்வாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் மூலமாக களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவமொன்று இலங்கை நேரப்படி இன்று பி.ப. 4.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தின் முன்னால் துண்டுப் பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த மாணவர்களே அமைச்சர் மோ்வின் சில்வாவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் துண்டுப் பிரசுர விநியோகத்தை உத்தியோகப் பற்றற்ற முறையில் தடைசெய்துள்ள நிலையில் அமைச்சர் மோ்வினின் தொகுதியான களனியில் வைத்து துண்டுப் பிரசுரம் விநியோகித்தமையே தாக்குதலுக்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர்களில் இரு மாணவர்கள் காயமடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளதுடன், ஏனைய மாணவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தங்களை இனம் காட்டிக் கொண்டே தாக்கியதாக மாணவர்கள் பிரதிநிதிகள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Back to top

- Similar topics
» களனி பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்
» பகிடிவதையில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேர் இடைநிறுத்தம்
» உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பங்கேற்பு
» சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum