சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Khan11

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

4 posters

Go down

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Empty சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 7:50

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Mervinmuder


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க தாய் நாட்டை கேவலப்படுத்தியுள்ளதாக சர்ச்சைக்குரிய அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த விசாகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இலங்கையர் என கூறுவதில் வெட்கமடைவதாக விமுக்தி தெரிவித்துள்ளதாகவும் அதனை சந்திரிகாவே ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் இவ்வாறு இலங்கையை இழிவுபடுத்தி பேச வேண்டும்? விமுக்தி இந்த நாட்டை இழிவு படுத்தினாலும் நாம் இந்த நாட்டை பெருமையடையச் செய்வோம்.
எந்த இடத்திற்குச் சென்றாலும் இந்த நாட்டை இழிவுபடுத்த மாட்டோம், ஊடகங்கள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை, சில ஊடகங்கள் தொடர்ந்தும் பிழையான வழியில் செல்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
சனல்4 காணொளியை பார்த்ததன் பின்னர் சந்திரிகாவின் புதல்வர் விமுக்தி, இலங்கையர் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என அண்மையில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Empty Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 10:19

பச்சோந்தியாக மாறி விட்டார்கள் :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Empty Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

Post by jasmin Wed 3 Aug 2011 - 10:24

பாவம் சிங்களன் என்று சொல்வதில் வெட்கப் படுகிறோம் என்று சொல்வதற்கு பதிலாக இலங்கையர் என்று தவறாக கூறிவிட்டார் .இலங்கை சிங்களர்க்கு மட்டுமே சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்திய ஜெயவர்த்தனே முதல் ராஜபக்‌ஷே வரை இதைக்கேட்டு வெட்கி தலை குனிய வேண்டும் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Empty Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

Post by முனாஸ் சுலைமான் Wed 3 Aug 2011 - 12:19

இவர் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளைதான் இந்த மேர்வின் சில்வா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் புதல்வர் கூறியதாக சந்திரிகாவின் அறிக்கை இதுதான்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் ஓவ்வொரு நிகழ்வையும் பார்க்கும் போது நான் சிங்களவர் என்று சொல்லவே வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனைத்திருத்தி வடிவமைக்கும் மேர்வின் சில்வாக்கு நாம் மீண்டும் ஒரு முறை சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. 331844 சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. 331844 ஏன் என்றால் மேர்வினைப்பற்றி சொன்னால் இவர் சிக்கலான ஒரு அமைச்சர் அன்மையில் ஒரு முஸ்லீம் சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்தார் என்ற குற்றத்தினால் அமைச்சுப்பதவி நீக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்தார் அது மட்டுமன்றி ரூபவாஹினி நிலையத்துனுள் புகுந்து பணியில் இருந்தவர்களை தாக்கினார் என்பதற்க்காக இவரை உள்ளே வைத்து பணியாட்களால் காரசாரமாக தாக்கப்பட்டு பொலிசாரால் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Empty Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 12:21

ஆட்சி அவர்கள் கையில் உள்ளபோது எங்கு வேண்டும் என்றாலும் போய் தாக்குவானுகள் வெறியனுவள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Empty Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

Post by jasmin Wed 3 Aug 2011 - 12:36

பேசட்டும் பேசட்டும் தாக்கட்டும் தாக்கட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா. Empty Re: சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மேர்வின் சில்வா திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு?!
» துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா
» பிரபல இந்து கோவிலில் மிருக பலியை தடுத்த மேர்வின் சில்வா!
» மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்
» பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum