சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Khan11

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

5 posters

Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 7:56

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Wedding

திருமண வயதை 15 ஆக குறைப்பதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. பொதுநிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது திருமண வயது 18 ஆக உள்ளது.
எனினும் இந்த வயதை 15 ஆக குறைப்பதற்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சிறுவர் சிறுமியர் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை கருத்திற்கொண்டே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Aug 2011 - 8:01

அதைவிடக் குறைந்த வயதில் திருமணம் முடிக்கிறார்கள் சட்டம் வந்தால் நல்லதுதான்


திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:55

சாதிக் wrote:அதைவிடக் குறைந்த வயதில் திருமணம் முடிக்கிறார்கள் சட்டம் வந்தால் நல்லதுதான்

இந்தச் சட்டத்தில் எனக்கு உடண்பாடில்லை..நன்றி சாதிக்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 9:46

பள்ளிக்கூட வயதாச்சே இது நல்லாவா இருக்கும் :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by jasmin Wed 3 Aug 2011 - 9:56

ச்மூகத்தில் ஒரு நல்ல கட்டமைப்பு ஏற்படும்போது சில விதிமீறல்கள் ஏற்படத்தான் செய்யும் அதற்காக திருமண வயதைக் குறைப்பது என்பது சரியான தீர்வு அல்ல .இருப்பினும் ஒரு பெண் பூப்பெய்து முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலே அவள் திருமணத்திற்கு முழு தகுதி பெறுகிறாள்.

முன்பெல்லாம் பெண்கள் 14 அல்லது 15 வ்யதுக்கு பிறகுதான் வயதுக்கு வந்தார்கள் அது இப்பொது 12 அல்லது 13 ஆக குறைந்து இருப்பதும் உண்மை ஆராய வேண்டிய விஷயம் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 10:10

ஜிப்ரியா wrote:
சாதிக் wrote:அதைவிடக் குறைந்த வயதில் திருமணம் முடிக்கிறார்கள் சட்டம் வந்தால் நல்லதுதான்

இந்தச் சட்டத்தில் எனக்கு உடண்பாடில்லை..நன்றி சாதிக்.
எனக்கும் உடன் பாடில்லை இல்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:06

இது சட்டமாய் இல்லாமல் போனாலும்,
நமது சமுதாயத்தில் இருப்பது உண்மை .

மேல சொன்ன சூழ்நிலைகள் ஒருபக்கம்,
திரைப்படங்களின் ஆதிக்கத்தால்
கண்டதும் காதல் என்று செல்வதும்
ஒருபக்கம்!
அடுத்து இறைய ,வரதட்சணை ஒருபக்கம்.
காற்று இருக்கும்போதே முடித்துவிடனும் என்ற
வெளி நாட்டு வாழ்க்கை ஒருபக்கம்!

காதல் என்று சொல்லி பெற்றோகளை,
கதி கலங்க செய்யும் நிலைகள் வேறு
இதானால் இளம் வயதில்
திருமணம் செய்து வருவது
நமது இனத்தில் இருப்பது உண்மை .
இது தவறா சரியா எனபது எனக்கு தெரியாது .
நடந்து வருகிறதும்,இன்னும் இருப்பதும் உண்மையே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:09

kalainilaa wrote:இது சட்டமாய் இல்லாமல் போனாலும்,
நமது சமுதாயத்தில் இருப்பது உண்மை .

மேல சொன்ன சூழ்நிலைகள் ஒருபக்கம்,
திரைப்படங்களின் ஆதிக்கத்தால்
கண்டதும் காதல் என்று செல்வதும்
ஒருபக்கம்!
அடுத்து இறைய ,வரதட்சணை ஒருபக்கம்.
காற்று இருக்கும்போதே முடித்துவிடனும் என்ற
வெளி நாட்டு வாழ்க்கை ஒருபக்கம்!

காதல் என்று சொல்லி பெற்றோகளை,
கதி கலங்க செய்யும் நிலைகள் வேறு
இதானால் இளம் வயதில்
திருமணம் செய்து வருவது
நமது இனத்தில் இருப்பது உண்மை .
இது தவறா சரியா எனபது எனக்கு தெரியாது .
நடந்து வருகிறதும்,இன்னும் இருப்பதும் உண்மையே .

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை மாஸ்டர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.  Empty Re: திருமண வயதை 15 ஆக குறைக்க அரசாங்கம் ஆலோசனை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum