சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம். Khan11

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம்.

2 posters

Go down

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம். Empty பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம்.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:08

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம். Benazir_bhutto_001

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு இதில் தொடர்புள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பெனாசிரின் பாதுகாப்பு அதிகாரியாக 21 ஆண்டுகள் பணியாற்றிய முகமது அஸ்லம் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அவர் மனுவில் பெனாசிர் கொலை சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தவிர தாக்குதலில் பலியான 21 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டன. எனவே 2வது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த எனது மனு நிராகரிக்கப்பட்டது.
பெனாசிர் கொல்லப்பட்ட போது கண்ணால் பார்த்த சாட்சி நான் தான். கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை கூறியுள்ளேன். அவர்கள் மீது 2வது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் முக்கிய தலைவர். ஆனால் அவரது கொலை வழக்கில் யாரும் அக்கறை செலுத்தவில்லை. எனவே இந்த வழக்கில் முகமது அஸ்லமின் மனு மீது விசாரணை நடத்த 3 பேர் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் பூட்டோ படுகொலை தொடர்பான விசாரணை ஆவணங்கள், ஸ்காட்லாந்து யார்டு குழு மற்றும் ஐ.நா பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக்குக்கு உத்தரவிட்டனர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம். Empty Re: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம்.

Post by jasmin Wed 3 Aug 2011 - 10:36

அவருக்கு கூட இருந்தவர்கள்தான் குழிபரித்தார்கள் .என்னைக் கேட்டாள் அவர் கணவன் சர்தாரியை பொறட்டி எடுத்தால் எல்லா உண்மையும் வந்துவிடும் ..
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
» கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum