Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
3 posters
Page 1 of 1
பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
டெல்லி: ஜன் லோக்பால் விவகாரம் மேலும் பெரிதாகிறது. இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட வருமாறு அன்னா குழு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் பரபரப்பும் பதட்டமும் அதிகரித்துள்ளது.
இன்று முற்பகல் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் எனது எடை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் நான் கவலைப்படவில்லை. இப்படியே இன்னும் சில நாட்கள் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும்.
இந்த அரசு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அது முடியும் வரை நான் சாக மாட்டேன். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறுவதைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம்.
எனக்குப் பின்னால் கடவுள் இருக்கிறார். எனக்கு முன்னாள் இந்த தேசமே இருக்கிறது. இது போதும் என்றார் அன்னா.
பின்னர் பேசிய அன்னா குழுவினர், இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வருமாறு அன்னா ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஏற்கனவே எம்.பிக்கள், அமைச்சர்கள் வீடுகளை ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அஸ்ஸாமில் உள்ள பிரதமரின் இல்லத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள வீட்டைமுற்றுகையிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
இது கலவரத்தை துண்டும் செய்யல .உடனே இதற்க்கு தக்க நடவைடிக்களை எடுக்கணும் .இப்படி முற்றுகை போராட்டமே ,பின்
வன்முறையை ஆக்கி ,ஆட்சி மாற்றத்தை கொண்டு செல்ல ,வேண்டி விஷமிகள் செய்து வருகிறார்கள் .அமெரிக்க ,பிஜேபி
உள் விளையாட்டு .இது .
வன்முறையை ஆக்கி ,ஆட்சி மாற்றத்தை கொண்டு செல்ல ,வேண்டி விஷமிகள் செய்து வருகிறார்கள் .அமெரிக்க ,பிஜேபி
உள் விளையாட்டு .இது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பிரதமர் வீட்டை மாலை 5 மணிக்கு முற்றுகையிடுங்கள்- அன்னா குழு அழைப்பு
ஒன்றுமே புரியலயே என்ன நடக்கப்போகிறதோ பிரதமர் அமைதியாக உள்ளார் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் கொலை வழக்கை விசாரிக்க புதிய குழு நியமனம்.
» அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம்: பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம்
» கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum