சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 நான் துபாயில்.... Khan11

நான் துபாயில்....

+3
நண்பன்
kalainilaa
சர்ஹூன்
7 posters

Go down

 நான் துபாயில்.... Empty நான் துபாயில்....

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:56

அடுக்கப்பட்ட பெட்டிகள் போல பிரம்மச்சாரிகள் வாசம்..
அது இங்கு விதிக்கப்பட..
உடைகள் மட்டும் அடுக்கும் இடங்கள் விலக்கி எம்மை சுருக்கிகொள்வோம்.
உறங்கவும் இளைப்பாறவும் என..
காலைகள் போர்க்களமாய் விடியும்..
குளியலறை சாகசங்களுடன்..
இடம்பிடிப்பதும்.. அவசரமான நேரக்கரைதலின் பதைபதைபோடும்..
உடை தேடி, உதறி, மூட்டை தேடி நசுக்கி
பின் ஓரளவு ஒப்பனைகளுடன், சிரிப்பினையும் ஒட்டிக்கொண்டு ஓடுகின்றோம்
மேலாளர்களின் முட்டாள்தனங்களுக்கும் சேர்த்து கடி வாங்கவென..
கரைகின்ற பொழுதின் நீள அகலம் தெரியாத ஓர் தருணம் வயிறு தீயாக
பசி போக்கும் உணவுடன் பொழுது சாய.. மீண்டும் பயணம் தொடங்கும்
குடும்பம், வீடென மாறும் சிந்தனைகள் ..
அலைபேசியூடு கேட்கும் அம்மாவின் குரலுடன் கொஞ்சம் புத்துயிர் பெறும்.
இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என…

சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:59

தொடருங்கள் உங்கள் ,மனக் கவலையை ,கவிதையில் .
பாராட்டுக்கள் .முதல் கவிதையே அருமை தோழரே.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 14:02

உங்கள் கவிதை வரிகளை படித்துக்கொண்டிருக்கும் போது என் கண்களில் நீர் வந்து விட்டது :!#: :!#:

நெஞ்சைத்தொட்ட வரிகள் சர்ஹூன்
அலைபேசியூடு கேட்கும் அம்மாவின் குரலுடன் கொஞ்சம் புத்துயிர் பெறும்.
இதோ இன்று முடிந்தது.
மாற்றங்கள் ஏதும் இன்றி நகரும் நாளைக்காக….
ஆனாலும் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்..
“ நான் துபாயில்..” என…
://:-: ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Aug 2011 - 14:05

நிதர்சனத்தினை உணரமுடிகிறது எம்மோடு கலந்த கஷ்டங்களை மறைத்து பெருமையுடன் நானும் டுபாயில் என்று சொல்லிக்கொள்ளும் எதார்த்தம் வேதனை வரிகளினூடே அபாரமான கவிதை கருவோடு லயித்துவிட்டேன் வாழ்த்துகள்


 நான் துபாயில்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by mufees Wed 3 Aug 2011 - 14:13

உங்கள் கவிவரிகள் மிகவும் ஆழமானது
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 14:14

முதல் கவி முத்து என்று சொன்னால் மிகையாகாது உறவே உங்களுக்குள் இருக்கும் திறமையை வரிகளாக்கி சேனையில் தூவி விடுங்கள் வாசனையில் உலா வருகிறோம் நாங்கள் நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் பயணத்தை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by jasmin Wed 3 Aug 2011 - 16:21

அழகிய கவிதையில் அற்புத கருத்துக்கள் உங்கள் கவிதிறன் அருமை உறவே ..சேனையில் அள்ளி தெளியுங்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 17:03

நன்றிகள் நண்பர்காள்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

 நான் துபாயில்.... Empty Re: நான் துபாயில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum