சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்  Khan11

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்

4 posters

Go down

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்  Empty மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Aug 2011 - 16:32

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்  Muthu+hiv
மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவிக்கு தவறுதலாக
எச்.ஐ.வி., தொற்றுடைய ரத்தத்தை ஏற்றியதாக டாக்டர் கண்ணப்பன் மீது போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.



மாணவி சார்பில், சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ஸ்ரீதர் மற்றும் வக்கீல்கள் மோகன்தாஸ், முத்துக்குமார் மூலம் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளதாவது : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு, இரு ஆண்டுகளுக்கு முன் மூக்கில் ரத்தம் வந்து கொண்டே இருந்தது. மதுரை காது, மூக்கு, தொண்டை டாக்டர் கண்ணப்பனிடம் சிகிச்சை எடுத்தேன். அப்போது, ஹீமோகுளோபின் வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பதாக கூறி, ரத்தவங்கியில் பெறப்பட்ட ரத்தத்தை ஏற்றினார். டிஸ்சார்ஜ் ஆன பின், உடலில் அரிப்பு ஏற்பட்டது. மீண்டும் மூக்கில் ரத்தம் வழிந்தது. மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி., தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் என் குடும்பம் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. எனது படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் கண்ணப்பன் கூறியதாவது: பரிசோதனை செய்யப்பட்ட ரத்தம், அரசு அங்கீகாரம் பெற்ற ரத்தவங்கியில் இருந்து பெறப்பட்டு, மாணவிக்கு ஏற்றப்பட்டது. எனது சிகிச்சையில் எந்த தவறும் இல்லை. இதற்குரிய ஆதாரம் என்னிடம் உள்ளது. என்னிடம் சிகிச்சைக்கு வருமுன், வேறு ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு ஊசி வழியாக எச்.ஐ.வி., தொற்று ஏற்பட்டிருக்கலாம். நான்கு மாதங்களுக்கு முன் மாணவி தரப்பில் எனக்கு கொடுக்கப்பட்ட வக்கீல் நோட்டீஸிற்கும் உரிய ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளேன். என் மீது அவதூறு பரப்பவே இச்செயலில் ஈடுபடுவதாக கருதுகிறேன், என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்  Empty Re: மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 16:37

யாரைத்தான் நம்புவதோ ???????
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்  Empty Re: மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 22:05

kalainilaa wrote:யாரைத்தான் நம்புவதோ ???????
@. @.
வக்கீல் மோகன்தாஸ் இறங்கி விட்டார் நீதி கிடைக்கும் வரை போராடுவார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்  Empty Re: மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்

Post by முனாஸ் சுலைமான் Wed 3 Aug 2011 - 22:09

:% வைத்திய சாலைக்கு போகனும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்  Empty Re: மாணவிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum