சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார் Khan11

கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார்

2 posters

Go down

கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார் Empty கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 4:38

கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார் B6f1c510-91d3-492a-9a34-a8b2120c1778_S_secvpf
சென்னை, ஆக.4-

செய்தித்துறையின் கீழ் இயங்கும் செய்தி வெளியீட்டுப் பிரிவு, கோட்டையிலுள்ள தலைமைச் செயலக பிரதான கட்டிடத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வருகிறது. செய்தி வெளியீட்டுப் பிரிவு மூலம் அரசு செய்தி வெளியீடுகள், அரசு செய்தி குறிப்புகள் முதலியன தினமும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

முதல்- அமைச்சர் பங்கேற்கும் விழாக்கள், நிகழ்ச்சிகள், அமைச்சர்களின் ஆய்வு கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலும், சென்னையின் பிற இடங்களிலும் நடைபெறுகின்ற அரசு நிகழ்ச்சிகள் முதலியனவற்றில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஏதுவாக செய்தியாளர்களுக்கு செய்தி வெளியீட்டுப் பிரிவிலிருந்து அழைப்பு விடுக்கப்படுகின்றது.

மேற்கூறிய நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் காலை முதல் மாலை வரை தலைமைச் செயலகத்திற்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செய்திகளை சேகரித்து தங்கள் நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

இவ்வாறு தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் செய்தியாளர்களின் பயன்பாட்டுக்கென பிரத்தியேகமாக ஒரு தனி அறை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவால் ஒதுக்கித்தரப்பட்டது. தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் செய்தியாளர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்த காரணத்தினால் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தின் தரைத்தளத்தில் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.

அவ்வாறு மாற்றப்பட்ட செய்தியாளர் அறை கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருந்தது. தலைமைச் செயலகத்திலுள்ள செய்தியாளர் அறை புனரமைக்கப்படாமல் இருந்ததை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்கும் செய்தியாளர்களுக்கான அறையை உடனடியாக புதுப்பித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டார்.

அதன்படி, ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள செய்தியாளர் அறையில் வண்ண தள ஓடுகள் பொருத்தப்பட்ட தரை, பிளைவுட் மர வேலை செய்யப்பட்ட சுவர்கள், புதிய மேசைகள், நாற்காலிகள், அறைகலன்கள், பாதுகாப்பு அலமாரிகள், குளிர்சாதன வசதி, புதுப்பிக்கப்பட்ட கழிவறை, நவீன வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, செய்தியாளர் அறையிலிருந்தே சட்டமன்ற நடவடிக்கைகளை கேட்கும் வகையிலான ஒலிபெருக்கி அமைப்பு முதலான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அறையை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்துவைத்தார். பல ஆண்டு காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த செய்தியாளர் அறையை அனைத்து நவீன வசதிகளுடன் புனரமைத்துத் தந்த முதல்- அமைச்சருக்கு தங்களது நன்றியை செய்தியாளர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள தலைமைச் செயலக பிரதான கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள செய்தியாளர் அறைக்கு முதல்-அமைச்சர் ஒருவர் வருவது இதுவே முதல் முறையாகும் என்றும், இது செய்தியாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது, செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார் Empty Re: கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர்கள் அறையை ஜெயலலிதா திறந்து வைத்தார்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 4:46

ஜால்ராக்கள் ஆரம்பம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!
» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
» தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» 10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» கோட்டையில் சுதந்திரதின விழா: ஜெயலலிதா நாளை கொடி ஏற்றுகிறார்; வீரச்செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum