Latest topics
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
அந்த நிமிடத்தில்...
+3
kalainilaa
நண்பன்
pirasha
7 posters
Page 1 of 1
அந்த நிமிடத்தில்...
நேற்று தொடங்கி
இன்று வரை நீடித்த
என் உள்ளத்து உணர்வுகள்
அடங்கியே போனது - இன்று
அந்த சில நிமிடங்களில்....
காதல் என்னும் வானத்தில்
சுற்றி திரியும் பறவைகளில்
நானும் விதிவிலக்கல்ல.
அவளை காணும் வரையில்...
இனிமையான நினைவுகளினால்
இதழ் விரிக்கும் உணர்வுகள் - என்னி்ல்
தினம் தினம் அதிகரிக்க
காத்திருக்கும் கணபொழுதுகள்
பெரும் மூச்சுடனே
கரைந்தே போய் இருந்தன
இன்று வரை....
கணிசமான கணப்பொழுதுகள்
கழிகின்றது அவளுடனேயே..
இருந்தும்
தனிமையும் வெறுமையும்
எனை ஆட்கொள்ள
தவியாய் தவிந்தது மனசு...
ஏதோ..
ஒரு வித உணர்வு பிறக்க
ஒப்புவித்தேன் என்
உள்ளத்து உணர்வுகளை.
பலமாக யோசித்தவள்
பரிவாக எனை நோக்கி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று.....
............................................
-தோழி பிரஷா-
http://pirashathas.blogspot.com/
.............................................
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: அந்த நிமிடத்தில்...
படமும் அதை ஒத்த வரிகளும் பிரமாதம் தோழி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று
வாழ்த்துக்கள் தோழி நீண்ட நாட்களின் பின்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று
வாழ்த்துக்கள் தோழி நீண்ட நாட்களின் பின்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த நிமிடத்தில்...
நண்பன் wrote:படமும் அதை ஒத்த வரிகளும் பிரமாதம் தோழி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று
வாழ்த்துக்கள் தோழி நீண்ட நாட்களின் பின்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
சரியா சொன்னிர்கள் தோழரே . :cheers: :!+: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அந்த நிமிடத்தில்...
:”@: :”@:kalainilaa wrote:நண்பன் wrote:படமும் அதை ஒத்த வரிகளும் பிரமாதம் தோழி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று
வாழ்த்துக்கள் தோழி நீண்ட நாட்களின் பின்
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
சரியா சொன்னிர்கள் தோழரே . :cheers: :!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அந்த நிமிடத்தில்...
நீண்ட நாட்களின் பின் பிரஷாவின் கவிதை
அருமையான வரிகளில் அற்புதமான வார்த்தைகள்
நன்றி பகிர்வுக்கு
அருமையான வரிகளில் அற்புதமான வார்த்தைகள்
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அந்த நிமிடத்தில்...
கவிதை படிக்கும் போது நானும் பறக்கிறேன் சிறகுகள் இன்றி.
முத்துகள் கொண்டு கட்டி மாலிகை போல் பிரகாசமாக ஜொலிக்கிறது உம் கவி.
அருமை வரிகள் அனைத்தும் தொடர்ந்து படிக்க நாடுகிறது என் மனம் .
முத்துகள் கொண்டு கட்டி மாலிகை போல் பிரகாசமாக ஜொலிக்கிறது உம் கவி.
அருமை வரிகள் அனைத்தும் தொடர்ந்து படிக்க நாடுகிறது என் மனம் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அந்த நிமிடத்தில்...
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று.....
அருமையான வரிகள் அத்தனையும் பாராட்டுகள்
Re: அந்த நிமிடத்தில்...
நீ பச்சைக்கொடி காட்டிய
அந்த நிமிடத்தில்
என்னுல் புதையுண்டு கிடந்த கவலைகள்
புதையுண்டே போயின
சந்தோஷங்கள் புது வரவாய்
என்னழைகள் பலவிதமாய்
என்னுல் ஆட்கொள்ள
என்னையே நான் ஒப்படைத்து விட்டேன்
அந்த நிமிடத்தில்
அருமையான கவிவரிகளில்
உங்கள் அழகான
உணர்வழைகள்...... நன்றி தோழி நன்றி
அந்த நிமிடத்தில்
என்னுல் புதையுண்டு கிடந்த கவலைகள்
புதையுண்டே போயின
சந்தோஷங்கள் புது வரவாய்
என்னழைகள் பலவிதமாய்
என்னுல் ஆட்கொள்ள
என்னையே நான் ஒப்படைத்து விட்டேன்
அந்த நிமிடத்தில்
அருமையான கவிவரிகளில்
உங்கள் அழகான
உணர்வழைகள்...... நன்றி தோழி நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அந்த நிமிடத்தில்...
நண்பன் wrote:படமும் அதை ஒத்த வரிகளும் பிரமாதம் தோழி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று
வாழ்த்துக்கள் தோழி நீண்ட நாட்களின் பின்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நன்றி நண்பன்..
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: அந்த நிமிடத்தில்...
நன்றி "அப்துல் றிமாஸ்".அப்துல் றிமாஸ் wrote:நீண்ட நாட்களின் பின் பிரஷாவின் கவிதை
அருமையான வரிகளில் அற்புதமான வார்த்தைகள்
நன்றி பகிர்வுக்கு
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: அந்த நிமிடத்தில்...
நன்றி சம்ஸ்.*சம்ஸ் wrote:கவிதை படிக்கும் போது நானும் பறக்கிறேன் சிறகுகள் இன்றி.
முத்துகள் கொண்டு கட்டி மாலிகை போல் பிரகாசமாக ஜொலிக்கிறது உம் கவி.
அருமை வரிகள் அனைத்தும் தொடர்ந்து படிக்க நாடுகிறது என் மனம் .
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: அந்த நிமிடத்தில்...
நன்றி சாதிக்...சாதிக் wrote:சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று.....
அருமையான வரிகள் அத்தனையும் பாராட்டுகள்
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Re: அந்த நிமிடத்தில்...
நன்றி பாயிஸ்.பாயிஸ் wrote:நீ பச்சைக்கொடி காட்டிய
அந்த நிமிடத்தில்
என்னுல் புதையுண்டு கிடந்த கவலைகள்
புதையுண்டே போயின
சந்தோஷங்கள் புது வரவாய்
என்னழைகள் பலவிதமாய்
என்னுல் ஆட்கொள்ள
என்னையே நான் ஒப்படைத்து விட்டேன்
அந்த நிமிடத்தில்
அருமையான கவிவரிகளில்
உங்கள் அழகான
உணர்வழைகள்...... நன்றி தோழி நன்றி
pirasha- புதுமுகம்
- பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16
Similar topics
» 20 நிமிடத்தில் 310 யோகாசனங்கள்!
» தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு.
» 1 நிமிடத்தில் படம் வரைந்து சாதனை
» 45 ரூபாயில் 15 நிமிடத்தில் எய்ட்ஸ் பரிசோதனை
» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
» தலை முடி பிரச்னைகளுக்கு 60 நிமிடத்தில் தீர்வு.
» 1 நிமிடத்தில் படம் வரைந்து சாதனை
» 45 ரூபாயில் 15 நிமிடத்தில் எய்ட்ஸ் பரிசோதனை
» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum