சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி Khan11

பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி

Go down

பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி Empty பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 4:43

பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி W5
பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி
பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலி யாவுக்கு ஐ.நா. அகதிகளுக்கான முகவர் நிலையம் விமானம் மூலம் நிவாரண உதவிகளை கொண்டு சென்றுள்ளது. சோமாலிய தலைநகர் மொகடிஷ¤வுக்கு ஐ.நா. நிவாரண உதவியை தாங்கிய விமானம் நேற்று தரையிறங்கியது.

அல்கொய்தா அமைப்பின் பிரிவினரான அல்-ஷபாப் ஆயுதக் குழுவின் கட்டுப் பாட்டில் இருந்த மொகடிஷ் நகருக்கு விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டது கடந்த 5 ஆண்டுகளில் இது முதல் மு¨றாகும். எனினும் மேற்படி ஆயுதக் குழு கடந்த சனிக்கிழமை மொகடிஷ் நகரில் இருந்து பின்வாங்கி யமை குறிப்பிடத்தக்கது-

இதன்படி ஐ.நா.வி னால் 31 தொன் பெறுமதியான நிவாரண உதவிகள் சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்காலிக முகாம்களை அமைப்பதற்கான உபகரணங் களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சோமாலியாவின் 5 பகுதிகள் பஞ்ச வலயமாக ஐ.நா. வினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு முழு சனத்தொகையில் அரைவாசிப்பேர் உண்ண உணவி ன்றி வாடி வருகின்றனர். தலைநகர் மொகடிஷில் உணவு தேடி ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.

மொத்தமாக ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியால் 11 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ. நா. அறிவித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆளில்லா விமானம் மூலம் 'பிட்சா' டெலிவரி செய்ய 'டோமினோஸ்' திட்டம்
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
» லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு பிரானஸ் விமானம் மூலம் ஆயுத விநியோகம் ஆபிரிக்க யூனியன் கடும் கண்டனம்
» இங்கிலாந்தில் சமையல் எண்ணை மூலம் இயங்கிய பயணிகள் விமானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum