சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Khan11

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

4 posters

Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 10 Aug 2011 - 11:20

இந்தியாவிற்கு இலங்கை யாத்திரிகள் தைரியமாக விஜயம் மேற்கொள்ளலாம், அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள்



எடுக்கப்பட்டுள்ளன என இந்திய உயர்ஸ்தாரிகராலயம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தமிழகத்தில் இலங்கை யாத்திரிகள் சிலர் தாக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் இலங்கை யாத்திரிகர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்க வேண்டாம் என தமிழக காவற்துறை அறிவித்ததாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இலங்கையிலிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த செய்திக்குறிப்பில்,

இலங்கையாத்திரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வருத்தம் வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஹோட்டல்களில் இலங்கையர்களை தங்க வைக்க வேண்டாம் என தமிழக காவற்துறை உத்தரவேதும் பிறப்பிக்கவில்லை.

என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிங்கள நாளேடான திவயின தகவல் வெளியிட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty Re: இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:25

தகவலுக்கு நன்றி சாதிக் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் இதனால் என்ன லாபம் கிடைக்கும் அவர்களுக்கு ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty Re: இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by jasmin Wed 10 Aug 2011 - 12:39

சென்னையில் யாத்ரீகளாக வந்து கலாட்டா செய்துகொண்டு இருந்த ஒரு சிங்களக்கும்பல் சமீபத்தில் சென்னையில் பொது மக்களால் தாக்கப் பட்டது .

ஏற்கனவே தமிழ் ஈழ்ப் பிரச்சனையிலும் தமிழக மீனவர்கள் தாக்கப் படும் பிரச்சனையிலும் கடுப்பான மக்களின் மத்தியில் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் சும்மா இருப்பார்களா என்ன?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty Re: இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 12:59

jasmin wrote:சென்னையில் யாத்ரீகளாக வந்து கலாட்டா செய்துகொண்டு இருந்த ஒரு சிங்களக்கும்பல் சமீபத்தில் சென்னையில் பொது மக்களால் தாக்கப் பட்டது .

ஏற்கனவே தமிழ் ஈழ்ப் பிரச்சனையிலும் தமிழக மீனவர்கள் தாக்கப் படும் பிரச்சனையிலும் கடுப்பான மக்களின் மத்தியில் குடித்து விட்டு ஆட்டம் போட்டால் சும்மா இருப்பார்களா என்ன?
சரிதானே அடித்து நொறுக்குங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty Re: இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by jasmin Wed 10 Aug 2011 - 13:18

யோவ் மதிப்பீடு போடுய்யா ...இது என்னடா வம்பா போச்சு ஒவ்வொன்னும் கேட்டு வாங்க வேண்டி இருக்கு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty Re: இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 13:26

jasmin wrote:யோவ் மதிப்பீடு போடுய்யா ...இது என்னடா வம்பா போச்சு ஒவ்வொன்னும் கேட்டு வாங்க வேண்டி இருக்கு
கேக்க வேண்டாம் அதுவா கிடைக்கும் :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty Re: இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by lafeer Wed 10 Aug 2011 - 13:49

jasmin wrote:யோவ் மதிப்பீடு போடுய்யா ...இது என்னடா வம்பா போச்சு ஒவ்வொன்னும் கேட்டு வாங்க வேண்டி இருக்கு



இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  76244 இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  76244
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!  Empty Re: இந்தியாவுக்கு இலங்கை யாத்திரிகள் அச்சமின்றி செல்லலாம் - இந்திய தூதரகம்?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» தெற்கு சூடானில் இந்திய தூதரகம்!
» இலங்கை தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை
» கத்தார் இந்தியர்களுக்கு உதவ உதவி எண்கள் :இந்திய தூதரகம்
» ‘நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கியிருந்தாலும் இந்திய தூதரகம் உதவிசெய்யும்’ சுஷ்மா பதில் டுவிட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum