சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm

» பல்சுவை
by rammalar Today at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

சல்மான்கானுடன் காதலா? பதறும் ஸ்ரேயா _ Khan11

சல்மான்கானுடன் காதலா? பதறும் ஸ்ரேயா _

2 posters

Go down

சல்மான்கானுடன் காதலா? பதறும் ஸ்ரேயா _ Empty சல்மான்கானுடன் காதலா? பதறும் ஸ்ரேயா _

Post by முனாஸ் சுலைமான் Thu Aug 11, 2011 1:03 am

சல்மான்கானுடன் காதலா? பதறும் ஸ்ரேயா _ 003_2
சல்மான்கானுக்கும் ஸ்ரேயாவுக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசுகிசு பரவியது. அதேபோல இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர்.

சல்மான் கான் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் உருவானது. சமீபத்தில் நடிகர், நடிகைகள் இணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இப்போட்டியின் விளம்பரதாரராக ஸ்ரேயா இருந்தார்.

மும்பையில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது சல்மான்கானும் ஸ்ரேயாவும் ஒன்றாகவே காணப்பட்டனர். ஸ்டண்ட் நடிகர் பெப்சி விஜயன் மார்க்கண்டேயன் படத்தில் தனது மகனை நாயகனாக்கி உள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. சமீபத்தில் சென்னையில் வெளியிட்ட போது சல்மான்கானும், ஸ்ரேயாவும் இணைந்து பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள். சல்மான்கானை பார்ப்பதற்காகவே ஸ்ரேயா இவ்விழாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான்கான் சகோதரி அர்பிதாகான் பிறந்தநாள் விருந்து மும்பையில் கடந்த வாரம் நடைபெற்றது. இவ்விருந்துக்கு ஸ்ரேயா அழைக்கப்பட்டு இருந்தார். விருந்தில் சல்மான்கானும் ஸ்ரேயாவும் நெருக்கமாக இருந்தனர்.

இதையெல்லாம் வைத்து மீடியாவில் இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தன.

சல்மான்கானை காதலிக்கிறீர்களா என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது, மறுத்தார். "சல்மான்கான் நல்லவர். மனிதாபமானம் மிக்கவர். நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் என கிசு கிசுக்கள் பரவுவது வருத்தமாக உள்ளது. இது போன்ற சர்ச்சைகளில் தயவு செய்து என்னை இழுத்து விடாதீர்கள்," என்றார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சல்மான்கானுடன் காதலா? பதறும் ஸ்ரேயா _ Empty Re: சல்மான்கானுடன் காதலா? பதறும் ஸ்ரேயா _

Post by lafeer Thu Aug 11, 2011 1:04 am

கிசு கிசு ஓவரத்தான் இருக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum