சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன் Khan11

எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன்

3 posters

Go down

எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன் Empty எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன்

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 4:11

எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன்



- சிரிய ஜனாதிபதி உறுதி

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பணியமாட்டேன் என சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த
போராட்டத்தை ஒடுக்க இராணுவ வன்முறைகளை சிரியா மேற்கொண்டு வருகிறது.
எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன் W-4இந்த இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள்
வலியுறுத்துகின்றன. இந்த நிர்ப்பந்தம் தீவிரமான போதும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு
பணிய மாட்டேன் என அசாத் எச்சரிக்கை விடுத்தார்.
சிரியா தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரி அந்த நாட்டின் தலைநகர் டமஸ்கசில் துருக்கி
வெளியுறவு அமைச்சர் அகமது தாவூதோகுளு நேற்று சந்தித்தார். இச்சந்திப்பு 7 மணி நேரம்
நீடித்தது.
இந்த சந்திப்புக்கு பின்னர் அசாத் பேசுகையில், ‘எதிர்ப்புகளுக்கு பணியமாட்டேன்’ என
திட்டவட்டமாக தெரிவித்தார். நேற்று முன்தினம் இராணுவ தாக்குதலில் 30 பேர்
கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து சிரியாவில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 5
மாதத்தில் இதுவரை 1700 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

பல ஆயிரம் பேரை சிரியா அரசு கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. இதற்கிடையே அசாத்
அரசு மீது புதிய தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நிதி மற்றும் வர்த்தக
கட்டமைப்பு துறைகளில் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன் Empty Re: எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன்

Post by kalainilaa Thu 11 Aug 2011 - 4:57

அரசு மீது புதிய தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நிதி மற்றும் வர்த்தக
கட்டமைப்பு துறைகளில் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த அமெரிக்க நாட்டாமையை ,கேட்க யாருமில்லையா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன் Empty Re: எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன்

Post by இன்பத் அஹ்மத் Thu 11 Aug 2011 - 6:00

kalainilaa wrote:அரசு மீது புதிய தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நிதி மற்றும் வர்த்தக
கட்டமைப்பு துறைகளில் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த அமெரிக்க நாட்டாமையை ,கேட்க யாருமில்லையா ?
@. @. @. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன் Empty Re: எதிர்ப்பாளர்களுக்கு பணிய மாட்டேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum