சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மர்மமனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி: திருகோணமலையில் சம்பவம் _ Khan11

மர்மமனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி: திருகோணமலையில் சம்பவம் _

Go down

மர்மமனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி: திருகோணமலையில் சம்பவம் _ Empty மர்மமனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி: திருகோணமலையில் சம்பவம் _

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 13:46

மர்மமனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி: திருகோணமலையில் சம்பவம் _ Mysterious-man-300_4
திருகோணமலை, சங்கமம் கிராமத்தில் மர்ம மனிதனின் தாக்குதலில் இருந்து இளம் பெண்ணொருவர் மயிரிழையில் தப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் டபிள்யு.பி. நிதிசானி (வயது21) என்ற இளம் பெண்ணே தாக்குதலில் இருந்து தப்பித்தவராவார். சங்கமம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வேலை முடிந்து கணேஸ் வீதி வழியாக இந்த யுவதி சென்று கொண்டிருந்த போதே சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யுவதியை மறித்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

யுவதியை பிடித்த மர்ம மனிதர் தன் வசமிருந்த கத்தியை எடுத்து தாக்குதல் நடத்த முயற்சித்த போது யுவதி கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனையடுத்து அயலில் நின்றவர்கள் ஒன்று கூடியதை அடுத்து மர்மமனிதன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. தனக்கு நேர்ந்த ஆபத்து குறித்து நிதிசானி விபரிக்கையில்: எனது சொந்த இடம் குருநாகல் ஆகும். தொழில் காரணமாக இங்கு வந்து தங்கியுள்ளேன். மாலை 5.45 மணியளவில் வேலை முடித்து பஸ்ஸில் வந்து கணேஸ்வீதியில் இறங்கி சங்கமம் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். கணேஸ் வீதி பள்ளிக்கு முன்பாக உள்ள வீதியில் நான் வரும் போது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென எனது முன் வந்து என்னை மறித்து எனது இடது மார்பகத்தைப் பிடித்தார். அதேநேரம் பையிலிருந்து எதனையோ எடுக்க முயன்ற வேளை நான் கூச்சலிட்டுக் கத்தினேன். இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை பக்கமாக தப்பிச் சென்று விட்டார்.

எனக்கு இரு நகக்கீறல் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. வந்த நபர் சிவப்பு தலைக் கவசத்தையும் அணிந்திருந்தார். அவர் தப்பியோடும் போது கத்தியொன்றின் உறையையும் கைவிட்டுச் சென்று விட்டார். இதனையடுத்து பொலிஸுக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் பொலிஸார் வராததால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டோம் என்று தெரிவித்தார். _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum