Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
+2
நண்பன்
mufees
6 posters
Page 1 of 1
இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
கள்ளக் காதலிக்காக தனது இளம் மனைவியை அடித்து குற்றுயிராகப் புதைத்த கணவன் ஒருவர் காத்தான்குடிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாகத் தெரியவருவது:
காத்தான்குடிப் பிரதேசவாசியான குறித்த சந்தேக நபருக்கு அண்மையில்தான் திருமணமாகியிருக்கிறது. சந்தேக நபருக்கு திருமணத்திற்கு முன்பே வேறெரு பெண்ணுடன் தொடர்பிருந்துள்ளது.
திருமணத்தின் பின் தனது கள்ளக்காதலியுடன் தொடர்பைப் பேணுவதற்கு தடையாக இருந்துள்ளார் இவரது 24 வயதுடைய இளம் மனைவி.
இதனால் இருவருக்குமிடையே சிறுசிறு சண்டைகள் வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவ்வாறு சண்டை வந்த போது தனது மனைவியை கொலை செய்யும் அளவிற்கு சந்தேகநபர் தாக்கியுள்ளார்.
இதன்போது இளம் மனைவி மயக்கமுற்று விழுந்துள்ளார். மயக்கமுற்று விழுந்தவர் இறந்துவிட்டார் என எண்ணிய கணவன் தனது வளவினுள் யாருக்கும் தெரியாமல் புதைகுழி ஒன்றைக் தோண்டியுள்ளான்.
பின்னர் தனது குற்றுயிராகக் கிடந்த மனைவியை உயிருடன் அப்புதைகுழியில் புதைத்துவிட்டான்.
பின்னர் உறவினர்களிடம் தனது மனைவி வேறேரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளார். அந்நபருடன் ஓடிவிட்டார் என தெரிவித்துள்ளான்.
அப்பெண்ணைக் காணாததனால் அவர்களும் அவன் சொல்லியதை நம்பி பிரதேசமெங்கும் தேடியுள்ளனர். இதில் ஒன்றுமே நடவாதது போல் கணவனும் தேடுவது போன்று நாடகமாடியுள்ளான்.
பெண் காணாமல் போனது தொடர்பாக காத்தான்குடிப் பொலிசுக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. காத்தான்குடிப் பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பெண் தனது வளவிலேயே புதைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து கணவனை கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இவரை விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
அட பாவி மனிதா உனக்கு எப்படி இதற்கு மனம் வந்தது (*(: (*(: :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
@. @.நண்பன் wrote:அட பாவி மனிதா உனக்கு எப்படி இதற்கு மனம் வந்தது (*(: (*(: :#.:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
அட பாவி மனிதா உன்னை :#.: :#.: :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
:!#: :!#: :#.: :#.:
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
ippadiyum manitharkaLaa?
:#.: (*(: ##* :”@:
:#.: (*(: ##* :”@:
Re: இளம் மனைவியை உயிருடன் புதைத்த கணவன் ! காத்தான்குடியில் சம்பவம்
பாருங்க தல என்ன அரக்க குணம் {))*சம்ஸ் wrote:அட பாவி மனிதா உன்னை :#.: :#.: :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மர்மமனிதனின் தாக்குதலில் தப்பிய இளம் யுவதி: திருகோணமலையில் சம்பவம் _
» மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தற்கொலை
» கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கழுத்தை அறுத்த கணவன்
» சவுதியில் காரோட்டிய மனைவியை ‘கழற்றி விட்ட’ கணவன்
» 65 வயது வயோதிபருக்கு தன் மனைவியை விற்ற தரகர் : திருமலையில் சம்பவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum