Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+25
malar
lafeer
ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
நிலா
பர்வின்
ஷஹி
யாதுமானவள்
M.M.Lafeer
mufees
ramees
ரிபாய்
மீனு
rinos
sikkandar_badusha
ஹம்னா
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
இன்பத் அஹ்மத்
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
Atchaya
*சம்ஸ்
29 posters
Page 26 of 40
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:இல்லை இல்லை
சிந்தனை எனக்கு
ஆனால்
இருக்கிறது இருக்கிறது
சிந்தனை மூளைக்கு
இல்லை இல்லை
பேசும்வாய் எனக்கு
ஆனால்
இருக்கிறது இருக்கிறது
பேனாவாய் எனக்கு
என்று கூறி சேனையின் உறவுகளுடன்
நானும் உலாவருகிறேன் எப்படி உறவுகளே அனைவரும் நலம்தானே??????????
கவிதைப் போட்டிக்கு ஆயத்தமான நிலையில் எங்கள் உறவு முனாஸ் சுலைமான் வந்துள்ளார் வாருங்கள் நீங்கள் நலம்தானே நாங்களும் நலம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:இல்லை இல்லை
சிந்தனை எனக்கு
ஆனால்
இருக்கிறது இருக்கிறது
சிந்தனை மூளைக்கு
இல்லை இல்லை
பேசும்வாய் எனக்கு
ஆனால்
இருக்கிறது இருக்கிறது
பேனாவாய் எனக்கு
என்று கூறி சேனையின் உறவுகளுடன்
நானும் உலாவருகிறேன் எப்படி உறவுகளே அனைவரும் நலம்தானே??????????
வாருங்கள் ஐயா என்ன கவிதையுடன் வந்துள்ளீர்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் நுழைவாயில்
வஅலைக்குமுஸலாம் வாருங்கள் சம்ஸ் நலம்தானே?*சம்ஸ் wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
ஹம்னா wrote: :!@!: :!@!:
வருக வருக மகாராணி நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:ஹம்னா wrote: :!@!: :!@!:
வருக வருக மகாராணி நலமா?
நான் நலமே சம்ஸ் தாங்கள் எப்படி?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் நுழைவாயில்
mravi wrote:அன்பு நண்பா, வருக.வருக...
நலம். நலமே விரும்பும்....
நலமா அண்ணா உங்களின் வரவில் மகிழ்ச்சி இணைந்திருங்கள் கலக்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஹம்னா wrote:*சம்ஸ் wrote:ஹம்னா wrote: :!@!: :!@!:
வருக வருக மகாராணி நலமா?
நான் நலமே சம்ஸ் தாங்கள் எப்படி?
என் பெயரை அருமையாக சொல்லுதுப்பா ஹம்னா நன்றி :#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
ஒரு நீண்ண்ண்ண்ண்ட பயணத்தின் பின் உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற ஓர் உணர்வு நலமாக உள்ளீர்களா தோழர்களே..?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
வாம்மா மீனு. சுகமா? :!@!:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:மீனு பூவுடன் புறப்பட்டு வந்தா வாருங்கள் மீனு :!@!:மீனு wrote:
பூப்போன்ற பெண்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
யாரு மீனுவாயாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:மீனு பூவுடன் புறப்பட்டு வந்தா வாருங்கள் மீனு :!@!:மீனு wrote:
பூப்போன்ற பெண்?
மீனுவுடன் அப்படி ஒரு பாசம் அக்காவுக்கு
அப்படி ஏதும் உறவா உங்களுக்குள்
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:யாரு மீனுவாயாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:மீனு பூவுடன் புறப்பட்டு வந்தா வாருங்கள் மீனு :!@!:மீனு wrote:
பூப்போன்ற பெண்?
மீனுவுடன் அப்படி ஒரு பாசம் அக்காவுக்கு
அப்படி ஏதும் உறவா உங்களுக்குள்
சுட்டித்தனம் எனக்கும் பிடிக்கும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
இப்பதானே உள்ளே வந்தேன் அதற்குள் எத்தனை பதிவு எல்லாரும் ஒரு முடிவுடன்தான் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் இரு அன்பு இதயங்கள் என்னோடு உறவாடுகிறது இருவருக்கும் நன்றி நான் நலம் உங்கள் நலம் அறிய அவா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
மீனுவுடன் பாசமான அக்கா மீனு வந்ததும் ஒரு சந்தோசமாக பூப்போன்ற பெண் என்றளைத்தார் அப்படியா மீனுமீனு wrote:இப்பதானே உள்ளே வந்தேன் அதற்குள் எத்தனை பதிவு எல்லாரும் ஒரு முடிவுடன்தான் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் இரு அன்பு இதயங்கள் என்னோடு உறவாடுகிறது இருவருக்கும் நன்றி நான் நலம் உங்கள் நலம் அறிய அவா
Re: சேனையின் நுழைவாயில்
அன்பும் பண்பும் பாசமும் கொண்ட அணைத்து நெஞ்சங்களுக்கும் எனது வருகையை அறிவித்துக்கொள்கிறேன் ,, அனைவரும் நலம் என நம்புகிறேன்,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: சேனையின் நுழைவாயில்
நான் நலம் வாங்க உங்களோடு நான் கோபம் ஏன் நீங்க மட்டும் எனக்கு வாழ்த்து சொல்ல வில்லைsikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் கொண்ட அணைத்து நெஞ்சங்களுக்கும் எனது வருகையை அறிவித்துக்கொள்கிறேன் ,, அனைவரும் நலம் என நம்புகிறேன்,
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
வாங்க வாங்க வாங்க பாதுசா. எங்க போயிட்டீங்க ஏன் சேனை பக்கம் வர மாட்டேங்கறீங்க?
இங்க எவ்ளோ கலாட்ட நடந்திருக்கு தெயர்யுமா?>
இங்க எவ்ளோ கலாட்ட நடந்திருக்கு தெயர்யுமா?>
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் பாதுஷா எப்படி நலமா?மீனு wrote:நான் நலம் வாங்க உங்களோடு நான் கோபம் ஏன் நீங்க மட்டும் எனக்கு வாழ்த்து சொல்ல வில்லைsikkandar_badusha wrote:அன்பும் பண்பும் பாசமும் கொண்ட அணைத்து நெஞ்சங்களுக்கும் எனது வருகையை அறிவித்துக்கொள்கிறேன் ,, அனைவரும் நலம் என நம்புகிறேன்,
Re: சேனையின் நுழைவாயில்
my sweet heart அக்காமுனாஸ் சுலைமான் wrote:மீனுவுடன் பாசமான அக்கா மீனு வந்ததும் ஒரு சந்தோசமாக பூப்போன்ற பெண் என்றளைத்தார் அப்படியா மீனுமீனு wrote:இப்பதானே உள்ளே வந்தேன் அதற்குள் எத்தனை பதிவு எல்லாரும் ஒரு முடிவுடன்தான் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் இரு அன்பு இதயங்கள் என்னோடு உறவாடுகிறது இருவருக்கும் நன்றி நான் நலம் உங்கள் நலம் அறிய அவா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 26 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum