சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது Khan11

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது

2 posters

Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது Empty ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:31

ஜெயலலிதாவை எதிர்த்து
போட்டியிட்ட சீமான் கைது





கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் போது ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்
அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது செய்யப்பட்டார். வாக்கு
பதிவின் போது வாக்காளர் பட்டியலை கிழித்த வழக்கில் ஆஜர் ஆகாததால் பொலிசார் அவரை கைது
செய்தனர்.
இது பற்றி பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-
கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதில்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அ. தி. மு. க. சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து
தி. மு. க. சார்பில் சென்னையைச் சேர்ந்த சீமான் போட்டியிட்டார். வாக்கு பதிவு
தினத்தன்று சீமான் வாக்குச் சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

கண்டமனூர் அருகே
உள்ள ராஜேந்திராநகர் வாக்குச் சாவடிக்கு அவர் சென்றார். அப்போது அங்கு கள்ள ஓட்டு
போடுவது தொடர்பாக எழுந்த புகாரையொட்டி அவருக்கும் வாக்குச் சாவடி அதிகாரிக்கும்
இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேட்பாளர் சீமான் வாக்காளர் பட்டியலை கிழித்து
போட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சீமானின் கார் அடித்து
நொறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு
ஆண்டிப்பட்டி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் ஆஜர் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்
தொடர்ந்து சீமானுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதவான் சுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி பொலிசார் சென்னை சென்று சீமானை கைது செய்தனர். அவரை
ஆண்டிப்பட்டிக்கு அழைத்து வந்த பொலிசார் குற்றவியல் மற்றும் உரிமையியல்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி
உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:41

சீமானுக்கு ஜெ ஜெ கொடுத்த பரிசு ...இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இனி சீமான் மீது குண்டர் சட்டம் பாயும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:43

jasmin wrote:சீமானுக்கு ஜெ ஜெ கொடுத்த பரிசு ...இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் இனி சீமான் மீது குண்டர் சட்டம் பாயும்
கொஞ்சம் அடக்கனும் சீமான ஓவரா போக்கிட்டு இருக்கார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது

Post by jasmin Sat 13 Aug 2011 - 12:14

உண்மை அதுதான் நண்பரே ..விஜயலட்சுமி கேஸ் என்னாச்சுன்னு தெரியல ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 12:14

jasmin wrote:உண்மை அதுதான் நண்பரே ..விஜயலட்சுமி கேஸ் என்னாச்சுன்னு தெரியல ...
ஆமல்ல நான் அத மறந்திட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது Empty Re: ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சீமான் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை
» தமிழகத்தில் சீமான் உட்பட 1000 பேர் கைது
» அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை எதிர்த்து "போர்" புரிவதை தவிர வேறு வழியில்லை : ராம் விலாஸ் பாஸ்வான்
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி பரபரப்பு புகார்! - சீமான் மறுப்பு
» ஜெயலலிதாவை விட தினகரன்தான் சிறந்தவர்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை கருத்து!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum