சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Khan11

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

+3
நேசமுடன் ஹாசிம்
jasmin
நண்பன்
7 posters

Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:34

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள லால் தர்வாஜா பகுதியை சேர்ந்தவர்,
இம்ரான் அஜ்மிரி (வயது 40). அரவாணியான இவர், 350-க்கும் மேற்பட்ட
அரவாணிகளின் தலைவராக இருந்தார்.

நேற்று அவர் நேரு
பாலம் பகுதிக்கு சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்
கொல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவருடைய உயிர்
பிரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, யாரும் கைது
செய்யப்படவில்லை. சுட்டு கொல்லப்பட்ட அரவாணி இம்ரான், கடந்த 2004-ம் ஆண்டு
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து காந்திநகர்
தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty Re: குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by jasmin Sat 26 Nov 2011 - 11:01

குஜராத் அமைதியான மானிலம் என்று சொன்ன மோடி என்ன சொல்கிறார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty Re: குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 11:05

இது அராஜக அரசியல் நடவெடிக்கை எடுக்க வேண்டும்


குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty Re: குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by ஹம்னா Sat 26 Nov 2011 - 13:33

{))


குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty Re: குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by *சம்ஸ் Sat 26 Nov 2011 - 14:16

நேசமுடன் ஹாசிம் wrote:இது அராஜக அரசியல் நடவெடிக்கை எடுக்க வேண்டும்
:,”,: :,”,: @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty Re: குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by gud boy Sat 26 Nov 2011 - 22:03

jasmin wrote:குஜராத் அமைதியான மானிலம் என்று சொன்ன மோடி என்ன சொல்கிறார்

@. @.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty Re: குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by kalainilaa Sun 27 Nov 2011 - 10:14

kiwi boy wrote:
jasmin wrote:குஜராத் அமைதியான மானிலம் என்று சொன்ன மோடி என்ன சொல்கிறார்

@. @.
அவர்கள் அகராதில் கலவரத்துக்கு தான் அமைதி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை Empty Re: குஜராத்தில் அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட அரவாணி சுட்டுக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum