சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் Khan11

கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

2 posters

Go down

கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் Empty கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

Post by யாதுமானவள் Sun 14 Aug 2011 - 7:42

திருவேங்கடம் : கலிங்கப்பட்டியில் இன்று (14ம் தேதி) நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் சமாதான கூட்டத்தின் அடிப்படையில் கைவிடப்பட்டது.சங்கரன்கோவில் தாலுகா கலிங்கப்பட்டி-2 கிராமத்தில் பஞ்.,சிற்குட்பட்ட குடிநீர் குழாய் இணைப்புடன் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வைத்துள்ள தனிநபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி இன்று (14ம் தேதி) சாலை மறியல் செய்ய போலீசாரிடம் பொதுமக்கள் அனுமதி கோரினர். இதுசம்பந்தமாக நேற்று காலை கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் சங்கரன்கோவில் தாசில்தார் சந்திரசேகரன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கலிங்கப்பட்டி-2 பஞ்.,சிற்குட்பட்ட குடிநீர் குழாய் இணைப்புடன் அனுமதியின்றி எடுத்த குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டது என குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இனி இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கலிங்கப்பட்டி கிராமத்தில் இன்று நடக்க இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிட்டது.கூட்டத்தில் கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) மோகன், திருவேங்கடம் வருவாய் ஆய்வாளர் கனகசபாபதி, கலிங்கப்பட்டி-2 விஏஓ சரவணக்குமார், ஏ.கே. சுப்பாராஜ், சவுந்தரராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



தினமலர்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் Empty Re: கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

Post by jasmin Sun 14 Aug 2011 - 12:40

இதுமாதிரி தினமும் நூறு செய்திகள் வருது ராணி யாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?
» மதுராந்தகம் அருகே பஸ் மோதி டிரைவர் பலி: உறவினர்கள் மறியல் போராட்டம்
» போராட்டம் வெற்றி: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
» தெலுங்கானா ரயில் மறியல்: ஆந்திராவில் 116 ரயில்கள் ரத்து
» இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum