Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
+14
ஜிப்ரியா
ஹம்னா
mufees
மீனு
mdkhan
*சம்ஸ்
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
நிலா
kalainilaa
பாயிஸ்
நண்பன்
lafeer
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்
:!@!: #heart :!@!: #heart :!@!:
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

சாதிக் wrote:முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்
@. @. :+=+: :+=+::!@!: #heart :!@!: #heart :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
நான் வாழ்த்த வில்லை
கலைகள் மொத்தம் எத்தனையோ
அத்தனையும் கலையிடமே இருக்கிறது
கலை பார்த்தால்
படமும் கவி சொல்லும்
கலை 64
கலை நிலா கடந்தவை 3000
நீங்கள் நாட்டிய விதைகளால்
இன்று சேனை
ஒரு சோலையாக மாறியிருக்கிறது
இதுவே உங்கள் பதிவுகளுக்கு பரிசு
கலைகள் மொத்தம் எத்தனையோ
அத்தனையும் கலையிடமே இருக்கிறது
கலை பார்த்தால்
படமும் கவி சொல்லும்
கலை 64
கலை நிலா கடந்தவை 3000
நீங்கள் நாட்டிய விதைகளால்
இன்று சேனை
ஒரு சோலையாக மாறியிருக்கிறது
இதுவே உங்கள் பதிவுகளுக்கு பரிசு
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
பாயிஸ் wrote:நான் வாழ்த்த வில்லை
கலைகள் மொத்தம் எத்தனையோ
அத்தனையும் கலையிடமே இருக்கிறது
கலை பார்த்தால்
படமும் கவி சொல்லும்
கலை 64
கலை நிலா கடந்தவை 3000
நீங்கள் நட்டிய விதைகளால்
இன்று சேனை
ஒரு சோலையாக மாறிருக்கிறது
இதுவே உங்கள் பதிவுகளுக்கு பரிசு
சூப்பர் பரிசு பாயிஸ் நன்றி @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
நன்றி தோழரே .உங்கள் வரிகளில் மகிழ்ந்தோம் .நன்றி .என்றும் உங்கள் அன்புக்கும்,நட்புக்கும் தேவையோடு ,உலாவும் நண்பன் .சாதிக் wrote:முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்:!@!: #heart :!@!: #heart :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
3000பதிவுக்கும் இனிப் பதியவிருக்கும் படைப்புக்கும் வாழ்த்துக்கள்
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
சாதிக் wrote:முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்:!@!: #heart :!@!: #heart :!@!:
அழகான கவியில் வாழ்த்தியிருக்கும் நண்பன் சாதிக் வாழ்த்தப்பட்டிருக்கும் கவிஞர் அன்புத்தோழர் கலை நிலாக்கு வாழ்த்துக்கள் பல கோடி இன்னும் இன்னும் நல்லபல கவிதை :!@!: :!@!: :!@!: களை எதிபார்க்கிறோம்.
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய்
பப்பாளி கொய்யா பேரீச்சை பலா
உப்பு சர்க்கரை காப்பித்தூள் தேநீர்
கடுகு வெந்தயம் கறிவேப்பிலை கீரை
எதுவா யிருப்பினும் கவிதையாய் வடிப்பார்
இதுவே இவரின் சிறப்பாம் சேனையில்
இதோடு மட்டுமல்ல எல்லாஉற வுகளிடுகின்ற
பதிவிற்கு இனிய பதிலும் அழகாய்த் தருவார்
மூன்றாயிரம் பதிவுகள் முழுதாய் இட்டு
சேனையில் சிறப்புக் கவிஞராம் கலையை
ஏனை யோருடனே சேர்ந்தே நானும்
இன்முகத் தோடு வாழ்த்து கின்றேன்
பப்பாளி கொய்யா பேரீச்சை பலா
உப்பு சர்க்கரை காப்பித்தூள் தேநீர்
கடுகு வெந்தயம் கறிவேப்பிலை கீரை
எதுவா யிருப்பினும் கவிதையாய் வடிப்பார்
இதுவே இவரின் சிறப்பாம் சேனையில்
இதோடு மட்டுமல்ல எல்லாஉற வுகளிடுகின்ற
பதிவிற்கு இனிய பதிலும் அழகாய்த் தருவார்
மூன்றாயிரம் பதிவுகள் முழுதாய் இட்டு
சேனையில் சிறப்புக் கவிஞராம் கலையை
ஏனை யோருடனே சேர்ந்தே நானும்
இன்முகத் தோடு வாழ்த்து கின்றேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
யாதுமானவள் wrote:தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய்
பப்பாளி கொய்யா பேரீச்சை பலா
உப்பு சர்க்கரை காப்பித்தூள் தேநீர்
கடுகு வெந்தயம் கறிவேப்பிலை கீரை
எதுவா யிருப்பினும் கவிதையாய் வடிப்பார்
இதுவே இவரின் சிறப்பாம் சேனையில்
இதோடு மட்டுமல்ல எல்லாஉற வுகளிடுகின்ற
பதிவிற்கு இனிய பதிலும் அழகாய்த் தருவார்
மூன்றாயிரம் பதிவுகள் முழுதாய் இட்டு
சேனையில் சிறப்புக் கவிஞராம் கலையை
ஏனை யோருடனே சேர்ந்தே நானும்
இன்முகத் தோடு வாழ்த்து கின்றேன்
அருமையான வாழ்த்து கவி சிறப்பாய் அமைந்திருக்கறிது வாழ்ததிய உள்ளத்துக்கும் வாழ்த்தப்பட்ட உறவுக்கும் வாழ்த்துகள். :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
இது புதுசு கண்ணா புதுசு @. @.யாதுமானவள் wrote:தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய்
பப்பாளி கொய்யா பேரீச்சை பலா
உப்பு சர்க்கரை காப்பித்தூள் தேநீர்
கடுகு வெந்தயம் கறிவேப்பிலை கீரை
எதுவா யிருப்பினும் கவிதையாய் வடிப்பார்
இதுவே இவரின் சிறப்பாம் சேனையில்
இதோடு மட்டுமல்ல எல்லாஉற வுகளிடுகின்ற
பதிவிற்கு இனிய பதிலும் அழகாய்த் தருவார்
மூன்றாயிரம் பதிவுகள் முழுதாய் இட்டு
சேனையில் சிறப்புக் கவிஞராம் கலையை
ஏனை யோருடனே சேர்ந்தே நானும்
இன்முகத் தோடு வாழ்த்து கின்றேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
வாவ் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்திய தோழருக்கும் வாழ்த்துக்கள் :!@!:mdkhan wrote:
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
கான் என்றால் இப்படித்தான் இருக்கும் ஈகரை நண்பர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் சேனையின் முழு நிலா கலை நிலா சார்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
மீனு wrote:கான் என்றால் இப்படித்தான் இருக்கும் ஈகரை நண்பர்
கான்? என்ன கான் பாப்கான்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
மீனு wrote:
வாழ்த்துக்கள் சேனையின் முழு நிலா கலை நிலா சார்
இந்த 100 டாலர் எங்கருந்து சுட்டது மீனு?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
என் முதல் கூட்டாளி ஈகரையில எனக்கு நிறைய படம் போட்டு வாழ்த்துவார் வரவேற்பார் அவர் எனக்கு ஈகரையில் போட்ட படம் இங்கயும் இருக்கு தெரியுமா?யாதுமானவள் wrote:மீனு wrote:கான் என்றால் இப்படித்தான் இருக்கும் ஈகரை நண்பர்
கான்? என்ன கான் பாப்கான்?
பாப்கானும் பிடிக்கும் இவரயும் பிடிக்கும் உங்களைப்போல்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
உஷ்ஷ் நண்பன் பார்த்திடப் போறார்யாதுமானவள் wrote:மீனு wrote:
வாழ்த்துக்கள் சேனையின் முழு நிலா கலை நிலா சார்
இந்த 100 டாலர் எங்கருந்து சுட்டது மீனு?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
ஓஒ ஈகரை freind ஆ? அது சரி... ஈ...ஈ... (ஹீ ஹீ . தான் ... கொஞ்சம் இழுத்துடுசி )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
உங்களுக்கு நினைவிருக்கா என்னை நீங்கள் ஒரு வாட்டி ஈகரையில் திட்டிருக்கீங்க எனக்கு வருத்தம் இல்லை ஏன்னா நான் அப்படித்தான்யாதுமானவள் wrote:ஓஒ ஈகரை freind ஆ? அது சரி... ஈ...ஈ... (ஹீ ஹீ . தான் ... கொஞ்சம் இழுத்துடுசி )
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
» 30000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 7000 பதிவு கடந்த முபிஸூக்கு வாழ்த்துகள்
» 5000 பதிவு கடந்த முபீஸூக்கு வாழ்த்துகள்
» 19000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 30000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 7000 பதிவு கடந்த முபிஸூக்கு வாழ்த்துகள்
» 5000 பதிவு கடந்த முபீஸூக்கு வாழ்த்துகள்
» 19000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum