Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
+14
ஜிப்ரியா
ஹம்னா
mufees
மீனு
mdkhan
*சம்ஸ்
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
நிலா
kalainilaa
பாயிஸ்
நண்பன்
lafeer
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
First topic message reminder :
முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்
:!@!: #heart :!@!: #heart :!@!:
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
:ஒ அப்படியா? எப்போ எதுக்கு?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
மத்தவங்க கவிதைய நான் மொழி மாற்றி நான் சொந்தம் கொண்டாடினதுக்கு அது பளய கதயாதுமானவள் wrote::ஒ அப்படியா? எப்போ எதுக்கு?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
மீனு wrote:மத்தவங்க கவிதைய நான் மொழி மாற்றி நான் சொந்தம் கொண்டாடினதுக்கு அது பளய கதயாதுமானவள் wrote::ஒ அப்படியா? எப்போ எதுக்கு?
எதோ competition இருக்குன்னு ஒரு picture கொடுத்து 4 வரிக் கவிதை எழுதச் சொன்னது நீயா? வித்யா சாகர் எழுதிய கவிதை நல்ல இருக்குன்னு சொல்லி இதை அனுப்புவேன்னு சொன்னது...?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
அதுதான் பிடித்து விட்டீர்கள் வித்தியாசாகர் நிறைய எழுதினார் நீங்கள் என்னிடம் கேட்டது நீ செய்வது சரியா என்று மட்டும்தான் எல்லாம் முடிந்த பிறகுதான் நீங்கள் கேட்டீர்கள் நான் தப்பிச்சேன்யாதுமானவள் wrote:மீனு wrote:மத்தவங்க கவிதைய நான் மொழி மாற்றி நான் சொந்தம் கொண்டாடினதுக்கு அது பளய கதயாதுமானவள் wrote::ஒ அப்படியா? எப்போ எதுக்கு?
எதோ competition இருக்குன்னு ஒரு picture கொடுத்து 4 வரிக் கவிதை எழுதச் சொன்னது நீயா? வித்யா சாகர் எழுதிய கவிதை நல்ல இருக்குன்னு சொல்லி இதை அனுப்புவேன்னு சொன்னது...?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
ஓ .. அது சரி... அதெல்லாம் உன்வேலை தானா? ... (*(:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
சும்மா தமாசுக்கு என் பிறண்ட் யாரும் என் கூட இல்லை தெரியுமாயாதுமானவள் wrote:ஓ .. அது சரி... அதெல்லாம் உன்வேலை தானா? ...
அருல் கிருபா செரின் விஜய் மாணிக் இன்னும் இப்போ நான் தனி ஆள் சேனையில் நீங்கள் உள்ளீர்கள் சாதிக் சம்ஸ் அண்ணா எல்லாரும் கெப்பியா போகுது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
ஓகே ஓகே... நீதான் சேனையை ஹாபியா மாதிடரீயே... எல்லோரும் உனக்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறார்கள்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
தேங்க்ஸ் அக்கா கெப்பியா இருப்போம் கவலை மறப்போம் இன்று மட்டும்யாதுமானவள் wrote:ஓகே ஓகே... நீதான் சேனையை ஹாபியா மாதிடரீயே... எல்லோரும் உனக்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறார்கள்...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
அதென்ன இன்று மட்டும்?> எப்பவும்தான்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
இல்லை நாளைக்கு வந்தாலும் இன்று மட்டும்தான் சொல்வேன் எப்பவும் அப்படித்தான் சொல்வேன் மீனு புத்திசாலியாதுமானவள் wrote:அதென்ன இன்று மட்டும்?> எப்பவும்தான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
மீனு wrote:இல்லை நாளைக்கு வந்தாலும் இன்று மட்டும்தான் சொல்வேன் எப்பவும் அப்படித்தான் சொல்வேன் மீனு புத்திசாலியாதுமானவள் wrote:அதென்ன இன்று மட்டும்?> எப்பவும்தான்
புத்தி சாலி... ! ரொம்ப ரொம்ப புத்தி ... சாலி ....தான்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
தேங்க்ஸ் அக்கா இதை சம்ஸ் அண்ணாவும் சாதிக்கும் பார்க்கனுமே எங்கே போயிட்டாங்க இருவரும்யாதுமானவள் wrote:மீனு wrote:இல்லை நாளைக்கு வந்தாலும் இன்று மட்டும்தான் சொல்வேன் எப்பவும் அப்படித்தான் சொல்வேன் மீனு புத்திசாலியாதுமானவள் wrote:அதென்ன இன்று மட்டும்?> எப்பவும்தான்
புத்தி சாலி... ! ரொம்ப ரொம்ப புத்தி ... சாலி ....தான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
மீனு wrote:தேங்க்ஸ் அக்கா இதை சம்ஸ் அண்ணாவும் சாதிக்கும் பார்க்கனுமே எங்கே போயிட்டாங்க இருவரும்யாதுமானவள் wrote:மீனு wrote:இல்லை நாளைக்கு வந்தாலும் இன்று மட்டும்தான் சொல்வேன் எப்பவும் அப்படித்தான் சொல்வேன் மீனு புத்திசாலியாதுமானவள் wrote:அதென்ன இன்று மட்டும்?> எப்பவும்தான்
புத்தி சாலி... ! ரொம்ப ரொம்ப புத்தி ... சாலி ....தான்
அதுக்கென்ன தனிமடலுக்கு லிங்க் அனுப்பி வைக்கலாமே/.// வந்த வுடனே பார்த்துடுவாங்களே ... எப்படி ஐடியா ? உன்னோடு சேர்ந்து நானும் புத்திசாலி ஆகிட்டேனே... பாரதியோ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
பெருமையா இருக்குயாதுமானவள் wrote:மீனு wrote:தேங்க்ஸ் அக்கா இதை சம்ஸ் அண்ணாவும் சாதிக்கும் பார்க்கனுமே எங்கே போயிட்டாங்க இருவரும்யாதுமானவள் wrote:மீனு wrote:இல்லை நாளைக்கு வந்தாலும் இன்று மட்டும்தான் சொல்வேன் எப்பவும் அப்படித்தான் சொல்வேன் மீனு புத்திசாலியாதுமானவள் wrote:அதென்ன இன்று மட்டும்?> எப்பவும்தான்
புத்தி சாலி... ! ரொம்ப ரொம்ப புத்தி ... சாலி ....தான்
அதுக்கென்ன தனிமடலுக்கு லிங்க் அனுப்பி வைக்கலாமே/.// வந்த வுடனே பார்த்துடுவாங்களே ... எப்படி ஐடியா ? உன்னோடு சேர்ந்து நானும் புத்திசாலி ஆகிட்டேனே... பாரதியோ?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
நண்பன் wrote:
வாழ்த்துவதில் பலவகை .
ஆனால் ,உங்கள் அணுகுமுறை,
வளர்பிறை !
நன்றி தோழரே .உங்கள் அன்புக்கும் ,நட்புக்கும்,வாழ்த்துக்கும் .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
Last edited by mufees on Tue 16 Aug 2011 - 13:34; edited 2 times in total
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
முனாஸ் சுலைமான் wrote:சாதிக் wrote:முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்:!@!: #heart :!@!: #heart :!@!:
அழகான கவியில் வாழ்த்தியிருக்கும் நண்பன் சாதிக் வாழ்த்தப்பட்டிருக்கும் கவிஞர் அன்புத்தோழர் கலை நிலாக்கு வாழ்த்துக்கள் பல கோடி இன்னும் இன்னும் நல்லபல கவிதை :!@!: :!@!: :!@!: களை எதிபார்க்கிறோம்.
நன்றி தோழரே .நன்றி .உங்கள் வாழ்த்தில் மகிழ்தோம் யாம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
யாதுமானவள் wrote:தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய்
பப்பாளி கொய்யா பேரீச்சை பலா
உப்பு சர்க்கரை காப்பித்தூள் தேநீர்
கடுகு வெந்தயம் கறிவேப்பிலை கீரை
எதுவா யிருப்பினும் கவிதையாய் வடிப்பார்
இதுவே இவரின் சிறப்பாம் சேனையில்
இதோடு மட்டுமல்ல எல்லாஉற வுகளிடுகின்ற
பதிவிற்கு இனிய பதிலும் அழகாய்த் தருவார்
மூன்றாயிரம் பதிவுகள் முழுதாய் இட்டு
சேனையில் சிறப்புக் கவிஞராம் கலையை
ஏனை யோருடனே சேர்ந்தே நானும்
இன்முகத் தோடு வாழ்த்து கின்றேன்
மனம் சொன்ன வரிகளுக்கு,வாழ்த்தை தந்ததற்கு,நன்றி யாதுமானவள் அவர்களே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
@.
@.kalainilaa wrote:யாதுமானவள் wrote:தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய்
பப்பாளி கொய்யா பேரீச்சை பலா
உப்பு சர்க்கரை காப்பித்தூள் தேநீர்
கடுகு வெந்தயம் கறிவேப்பிலை கீரை
எதுவா யிருப்பினும் கவிதையாய் வடிப்பார்
இதுவே இவரின் சிறப்பாம் சேனையில்
இதோடு மட்டுமல்ல எல்லாஉற வுகளிடுகின்ற
பதிவிற்கு இனிய பதிலும் அழகாய்த் தருவார்
மூன்றாயிரம் பதிவுகள் முழுதாய் இட்டு
சேனையில் சிறப்புக் கவிஞராம் கலையை
ஏனை யோருடனே சேர்ந்தே நானும்
இன்முகத் தோடு வாழ்த்து கின்றேன்
மனம் சொன்ன வரிகளுக்கு,வாழ்த்தை தந்ததற்கு,நன்றி யாதுமானவள் அவர்களே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
சாதிக் wrote:முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்:!@!: #heart :!@!: #heart :!@!:
அருமையான வாழ்த்து இந்த வாழ்த்துக்கு என் வாழ்த்து அட்டை ஈடு கொடுக்காது தோழரே அதனால் நானும் இதை சமர்பிக்கிறேன் உங்களுக்கு ஏற்றுக் கொள்ளவும் சாதிக் அவர்களின் கற்பனையில் எழுந்த வரிகள் அத்தனையும் முத்துகள் உங்களுக்கு பொருத்தமானவை சிறப்பாக அமைத்துள்ளார் வாழ்த்துக்கள். :flower: :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
mdkhan wrote:
காண்பது கனவா ?
கான் தந்த வாழ்த்து
கண்டாலே ஒரு அழகு !
இணையத்தில் இவரை போல்
யாரு ?
அந்த இதயம் சொன்ன வாழ்த்து,
வெகு ஜோரு!
நன்றி தோழரே நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
*சம்ஸ் wrote:சாதிக் wrote:முழுமதிக் கவிஞன்
முதுமை நடத்துனர்
முதன்மைத் தோழர்
அன்பால் சிறந்தவர்
நட்புக்காய் உழைப்பர்
நண்பர்களோடு இருப்பவர்
உறவுகளுக்கு ஊக்கமிவர் வரிகள்
காண்பதெல்லாம் இவரின் கவிகள்
வரிகளால் இவருக்குநிகர் அவரே
சேனையின் நட்பில் மகிழ்கிறார் தினமும்
இவரே அறிந்திடாது உயர்கிறது பதிவு
தோழமையுடனென்றும் துணைநிற்கிறார்
எத்தனை வாழ்த்தினாலும் போதாது இவருக்கு
அத்தனையிலும் வென்றவாரகிறார்
அரிய சேவையுடன்
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
துணைவந்து மகிழ்கிறேன்
பிரார்த்திக்கிறேன் நன்றிகூறுகிறேன்:!@!: #heart :!@!: #heart :!@!:
அருமையான வாழ்த்து இந்த வாழ்த்துக்கு என் வாழ்த்து அட்டை ஈடு கொடுக்காது தோழரே அதனால் நானும் இதை சமர்பிக்கிறேன் உங்களுக்கு ஏற்றுக் கொள்ளவும் சாதிக் அவர்களின் கற்பனையில் எழுந்த வரிகள் அத்தனையும் முத்துகள் உங்களுக்கு பொருத்தமானவை சிறப்பாக அமைத்துள்ளார் வாழ்த்துக்கள். :flower: :flower:
இதுதான் கிறேற் எஸ்கேப் எங்கிறது தோழரே கவனிச்சுக்கங்க :,;: :,;: :,;:
Re: 3000 பதிவு கடந்த அன்புத்தோழர் கலைநிலாவுக்கு வாழ்த்துகள்
3000 பதிப்புகளை முத்துக்களாய் கோர்த்து சேனையின் கழுத்தில் மாலையாய் மாட்டிய மன்னர் மன்னவன் கலைக்கு வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
» 30000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 7000 பதிவு கடந்த முபிஸூக்கு வாழ்த்துகள்
» 5000 பதிவு கடந்த முபீஸூக்கு வாழ்த்துகள்
» 19000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 30000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 7000 பதிவு கடந்த முபிஸூக்கு வாழ்த்துகள்
» 5000 பதிவு கடந்த முபீஸூக்கு வாழ்த்துகள்
» 19000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum