சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம் Khan11

கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம்

Go down

கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம் Empty கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம்

Post by mufees Tue 16 Aug 2011 - 23:32

கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம் Nursw
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம் Empty Re: கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம்

Post by mufees Tue 16 Aug 2011 - 23:32

விருதுநகர் ஆஸ்பத்திரி நர்சிங் கல்லூரி விடுதியில், துணியால் கைகள் கட்டப்பட்ட நிலையில், மாணவி பிணமாக தூக்கில் தொங்கினார். இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் புகார் கூறியதால், பதட்டம் ஏற்பட்டால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடி எட்டையாபுரம் தாபாத்தி என்ற ஊரைச் சேர்ந்த ராஜசிங்கம் மகள் தாமரை செல்வி, 20;

இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள காயின் போனில் தனது சித்தி மகனிடம் பேசி உள்ளார். இதை வார்டன் கண்டித்துள்ளார்.

இது குறித்து நேற்று முன் தினம் இரவு தனது தாயிடம் போனில் பேசிய தாமரை செல்வி,""சித்தி மகனிடம் போனில் பேசியதை தவறாக புரிந்து கொண்ட வார்டன், தன்னை திட்டியதாக,'' கூறி உள்ளார்.

அதன்பின், மாணவி கைகள் துணியால் கட்டப்பட்டு, விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இத்தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் வருவதற்கு முன் மாணவி உடலை பிரேத பரிசோதனை செய்து, அவர் தற்கொலை செய்ததாக விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியுற்ற பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவி இறப்பில் மர்மம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி காரியாப்பட்டி ரோட்டில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருமைநாயகம் ஆர்.டி.ஓ.,ஜெயசந்திரன் ஏ.டி.எஸ்.பி., ராமமூர்த்தி டி.எஸ்.பி., பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். மாணவி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

அதில் ,""சாவுக்கு யாரும் கரணம் இல்லை.நான் போனில் பேசியதை சக மாணவி ஒருவர் வார்டனிடம் கூறியதால், அவர் என்னை திட்டினார்.எனது சித்தி மகன் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் உள்ளார். இதை விசாரிக்க தான் அவரிடம் போனில் பேசினேன்,'' என,குறிப்பிட்டுள்ளார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
» தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
» திருடர்களினால் கை, கால் கட்டப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு : யாழில் சம்பவம்
» கும்மிடிப்பூண்டி பள்ளிகூடத்தில், செக்ஸில் ஈடுபட்ட மாணவி தூக்கில் தொங்கினார் ? (பரபரப்பு)
» 2 கைகள் இல்லாததால் கால்களால் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum