Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லோக்பால் சட்டம் குறித்து ஹசாரே தவறான அபிப்பிராயம் ஏற்படுத்த முயற்சி; பாராளுமன்றத்தில் பிரதமர் அறிக்க
Page 1 of 1
லோக்பால் சட்டம் குறித்து ஹசாரே தவறான அபிப்பிராயம் ஏற்படுத்த முயற்சி; பாராளுமன்றத்தில் பிரதமர் அறிக்க
புதுடெல்லி, ஆக.17-
சமூக சேவகர் அன்னா
ஹசாரே கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங்
இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். சபாநாயகர் மீராகுமார்
அனுமதியின் பேரில் அவர் அறிக்கையை வாசித்தார். அறிக்கையில் பிரதமர்
அன்னாஹசாரே கைது தொடர்பாக நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் வருத்த
மளிக்கின்றன. ஹசாரேவும், அவரது ஆதரவாளர்களும் ஜன்லோக்பால் மசோதா
பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.
டெல்லி
போலீசார் விதித்த 6 நிபந்தனைகளை ஹசாரே ஏற்கவில்லை. இதனால் அவரை கைது
செய்வதை தவிர போலீசாருக்கு வேறு வழி தெரியாமல் போய் விட்டது. ஒவ்வொரு
குடிமகனும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உரிமை இருக்கிறது.
ஆனால் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால்தான் போராட்டத்துக்கு அனுமதி கொடுக்க
முடியும்.
லோக்பால் மசோதா தாக்கல்
செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய ஜன்லோக்பால் மசோதாவை
நிறைவேற்ற வேண்டும் என்று ஹசாரே நிர்ப்பந்தப்படுத்துகிறார். பாராளுமன்ற
நிலைக் குழுவின் பரிசீலனையில் தான் லோக்பால் மசோதா உள்ளது.
ஹசாரே
குழுவினர் நிலைக்குழு முன்பு தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம்.
ஆனால் கருத்து தெரிவிக்க தேர்ந்து எடுத்த பாதை தவறானது. ஊழலை ஒழிப்பதில்
அரசு மற்றும் ஹசாரேயின் நோக்கம் ஒன்றுதான். ஆனால் லோக்பால் சட்டம் குறித்து
ஹசாரே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
ஊழலை
ஒழிக்க மந்திரகோல் இல்லை. சட்டம் இயற்றும் பாராளு மன்ற உரிமையை யாரும்
கேள்வி கேட்க முடியாது. அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகே லோக்பால் மசோதா
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் இயற்றுவதை யாரும்
கேள்வி கேட்க இயலாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணிகளை
செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் கைகோர்த்து செயல்பட
வேண்டும். அரசு எந்த ஒரு அமைப்புக்கும் எதிரானது அல்ல. ஆனால் சில
அமைப்புகள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அமைதியை
நிலை நாட்டுவது அரசின் கடமையாகும்.
என்று கூறினார்
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : சுதந்திர கொடியேற்றி பிரதமர் மன்மோகன் உரை _
» நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்சி
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி
» வலுவான லோக்பால் மசோதா உறுதி: ஹசாரேவுக்கு பிரதமர் கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum