Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லஞ்சம் வாங்காத நாள் கடைப்பிடிக்க கோவா அமைச்சர்களுக்கு மக்கள் கோரிக்கை
Page 1 of 1
லஞ்சம் வாங்காத நாள் கடைப்பிடிக்க கோவா அமைச்சர்களுக்கு மக்கள் கோரிக்கை
பனாஜி: அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை மதித்து, லஞ்சம் வாங்காத நாளைக் கடைப்பிடிக்குமாறு கோவா அமைச்சர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்தது.
ஊழல் புகாரில் சிக்காத கோவா அமைச்சரே இல்லை என்ற நிலையில் அந்த குட்டி மாநிலம் தவித்து வருகிறது. இதனால் வெறுத்துப் போயிருந்த கோவா மக்களுக்கு அன்னா ஹஸாரேவின் போராட்டம் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
இதையடுத்து கோவா கிராமக் குழுவினர் என்ற பல்வேறு சிவில் சொசைட்டி அமைப்புகள் இணைந்த ஒரு அமைப்பு கோவா அமைச்சர்களுக்கு வித்தியாசமான கோரிக்கையை வைத்தது.
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் பெரைரா கூறுகையில், வியாழக்கிழமையை, லஞ்சம் வாங்காத நாளாக கோவா அமைச்சர்கள் அனுசரிக்க வேண்டும். ஹஸாரேவின் போராட்டத்தைப் பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும்.
உங்களால் லஞ்சம் வாங்காமல் வாழவே முடியாது என்று நீங்கள் நினைத்தால் குறைந்தது ஒரு நாளாவது லஞ்சம் வாங்காமல் இருக்க முயலுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஹஸாரேவை ஆதரியுங்கள் என்றும் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கோவாவி்ல், ஊழல், லஞ்சம்,நிதி முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. போதைப் பொருள் கடத்தல், போலி கரன்சி புழக்கம், வரி ஏய்ப்புகள், சட்டவிரோத சுரங்கம் என மோசடிகளும், முறைகேடுகளும் அதிகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கோவா சிவில் சொசைட்டியினரின் கோரிக்கையை ஏற்று கோவா அமைச்சர்கள் இன்று லஞ்சம் வாங்காமல் இருந்தார்களா என்பது தெரியவில்லை.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!
» தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள்: 22 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா?
» மக்கள் பிரச்சினையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: கருணாநிதி கோரிக்கை
» உலக மக்கள் தொகை நாள் எது ? - பொது அறிவு தகவல்
» ஆஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட செயலமர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum