Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தடயமறியும் மென்பொருள் மூலம் வசமாக மாட்டிக் கொண்ட மடிக்கணனி திருடன்!
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: தடயமறியும் மென்பொருள் மூலம் வசமாக மாட்டிக் கொண்ட மடிக்கணனி திருடன்!
இலண்டன் கலவரத்தின் போது திருடப்பட்ட தனது மடிக்கணனியை தனது தொழில்நுட்பத் திறனைக் கொண்டு ஒருவர் திருடனைக் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவின் புலனாய்வுப் பணியகமான FBI மற்றும் நாசாவில் பணிபுரிந்த கிறெங் மார்டின்(29) என்பவரே திருடப்பட்ட தனது மடிக்கணனியை தடயமறி மென்பொருளை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.
தடயமறி மென்பொருளை மடிக்கணினியின் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து.
அது மட்டுமல்லாது அதன் கமெராவினையும் செயற்படுத்தி -snoop எனும் மென்பொருளை இயங்கவைத்து சந்தேக நபர் இணையத்தில் உலாவுவதையும் வெளிக்காட்டியது.
இதுகுறித்து கிறெங் மார்டின் கருத்து தெரிவிக்கையில்,
“எனது மடிக்கணனி தொலைந்தது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. ஏனெனில் எனது வேலைகள் ஸ்தம்பிதம் ஆகிவிட்டன. எனது மடிக்கணனியை மீட்பதே தேவையாக இருந்தது. காவற்துறையினர் எனது இடத்திற்கு வந்து கைரேகைகளைப் பதிந்துவிட்டு திருடியவரை கண்டுபிடிப்பது சிரமமென்று கூறிய போது தான் நான் பதிந்துவைத்திருந்த தடயமறி கருவியின் நினைவு வந்தது“ என்றார்.
மென்பொருளைச் செயற்படுத்திய போது அவரது iPhone இல் அது இயங்கு நிலையில் உள்ளது என தகவல் வந்தது. இதன் மூலமே அவர் சந்தேக நபரை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.
இதன்பின்னரே பொலிஸாருக்கு தகவல் கொடுத்து சந்தேகநபரை கைது செய்ததாக கூறினார்.
மார்டின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு துறையில் 12 வருட அனுபவம் கொண்டவராம். FBI இன் தொழில்நுட்ப ஆலோசகராகவும், அமெரிக்க இரகசிய சேவை மற்றும் நாசா ஆகியவற்றிலும் பணியாற்றி வந்துள்ளார்.
அத்துடன் 500 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சட்ட ஒழுங்காக்கல் முகவரகங்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Similar topics
» எழுபத்தி ஐந்து இலட்சம் கப்பம் கோரியவர் வசமாக மாட்டிக் கொண்டார்
» மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
» கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)
» வசமாக மாட்டிக்கொண்டார் ஹன்ஸிகா…
» மடிக்கணனி இப்படியும் பயன்படுத்துவார்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum