சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Today at 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு Khan11

புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

2 posters

Go down

புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு Empty புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Post by kalainilaa Sat 20 Aug 2011 - 4:45

புதுச்சேரி: புதுவை சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று (18-ம் தேதி) காலை தொடங்கியது. காலை 11.30 மணிக்கு சட்டசபையில் துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் உரை நிகழ்த்தினார்.

ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஆளுநர் உரையை வாசிக்கக் கூடாது என்று கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.

பல்வேறு முறைகேடுகள் செய்துள்ள இக்பால்சிங் அரசின் உரையை வாசிக்கத் தகுதி அற்றவர் என்று கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறினர்.

இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு Empty Re: புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 6:56

kalainilaa wrote:புதுச்சேரி: புதுவை சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று (18-ம் தேதி) காலை தொடங்கியது. காலை 11.30 மணிக்கு சட்டசபையில் துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் உரை நிகழ்த்தினார்.

ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஆளுநர் உரையை வாசிக்கக் கூடாது என்று கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.

பல்வேறு முறைகேடுகள் செய்துள்ள இக்பால்சிங் அரசின் உரையை வாசிக்கத் தகுதி அற்றவர் என்று கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறினர்.

இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபைக்கு போவதை ஒரு டைம் பாஸ் ஆகவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள்... !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» திருக்குறள் கேட்டவுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக வெளிநடப்பு
» விஜயகாந்துக்காகவும், பேச அனுமதிக்காததாலும் 2 முறை திமுக வெளிநடப்பு
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
» சி.பி.ஐ. வழக்கில் ராஜசேகர ரெட்டி பெயர்: 29 காங். எம்.எல்.ஏ.க்கள்- 2 எம்.பி.க்கள் ராஜினாமா; ஆந்திர அர
» கவிதை. வெளிநடப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum