Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
2 posters
Page 1 of 1
மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
நன்றி தமிழ் மிரர்
மட்டக்களப்பு புதுநகரில் நேற்றிரவு நடமாடியதாக தெரிவிக்கப்படும் மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது அம்மர்ம மனிதர்கள் சேத்துக்குடா பொலிஸ் காவலரணுக்குள் ஓடி ஒழிந்துகொண்டதைக் கண்டித்து அலையாகத் திரண்டு வந்த அப்பகுதி மக்கள் புதூர் விமான நிலையத்துக்கு அருகாமையில் இன்று சொவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா பிரபாகரன், மண்முனைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.விமலநாதன், மாநகரசபை உறுப்பினர் கிருபைராஜா, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன், மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில்,
'க.பொ.த உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக முடியாதளவுக்கு இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அவர்கள் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை உளரீதியான பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
தங்களது பகுதிக்குள் நுழையும் மர்ம மனிதர்கள் விமான நிலையம், சேத்துக்குடா பொலிஸ் காவலரண் ஆகியவற்றுக்குள் தப்பிச்சென்று ஒழிந்துகொள்கின்றனர்' என்றனர்.
எனவே, ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவலரணை உடனடியாக அகற்றுமாறும் ஆப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் ரயர்களை எரித்து வீதித்தடையை ஏற்படுத்தினர். இதனால் மட்டக்களப்பு நகரிலிருந்து படுவான்கரைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.படப்பிடிப்பு:-எம்.எஸ்.வதனகுமார்,ரி.லோஹித்,எம்.சுக்ரி

Re: மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
இதன் பின்னும் விடிவு கிடைக்குமா? பொர்த்திருந்து பார்லாம் பழய நிலை திரும்ப நாமும் இறைவனை வேண்டுவோம்.
பகிர்விற்க்கு நன்றி பர்ஹாத்
பகிர்விற்க்கு நன்றி பர்ஹாத்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
» நோய் எதிர்ப்புத் திறனை நோகடிக்கலாமா?
» மனிதர்களின் கதை
» உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராசா மனு
» புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum