Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
3 posters
Page 1 of 1
காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்எகுளம் பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் கிராமத்தில் காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்றும் இன்றும் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா ஆண்டியாபுளியங்குளத்தில் விளையாட்டு மைதானம், ஆரம்ப பாடசாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக பிரதேச செயலாளரினால் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இக் காணியை துப்பரவு செய்ய முற்பட்ட வேளை இராணுவத்தினர் பிரசன்னமாகி குறிப்பட்ட நிலம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துப்பரவு செய்யும் பணியை நிறுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு பணித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் இராணுவத்தினர் ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி வேலி அமைக்க முற்பட்ட வேளை அப் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து இராணுவ அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் பொலிஸார் சமரசம் செய்ய முற்பட்டபோதிலும் அதுவும் பயனற்று போகவே ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்திருந்தது. இந் நிலையில் நேற்று இரவு இராணுவத்தினர் எவரும் அறியாதவகையில் குறிப்பட்ட காணியை சுற்றி வேலி அமைத்துள்ளதாகவும் அதிகாரிகள் உட்பட அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தும் இன்று காலை மன்னார் மதவாச்சி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினக்குரல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
யாழில் காலம் காலமாக நடைபெறும் அடக்கு முறை இது!
ஏன் இப்படி நடக்கின்றார்கள் என தெரியவிலை. ஆனாலும் தமிழர்களில் பூமி சுரண்டப்படுவது என்னமோ நிஜம்.
போராடும் படி எதிர்த்து நிற்கும் படியாய் சூழலும் நீதியும் இருப்பதாய் காட்டப்படும் நாடகம் இது. இந்த படத்தில் இருப்பவர் நிலை என்னாகி இருக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
பலகீனம் எங்கிருக்கிறதோ அங்தேதான் ஆளுமை காட்டப்படுகிறது இது நம்நாட்டின் தலைவிதி யாரால் மாற்றமுடியும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
பாயிஸ் wrote:பலகீனம் எங்கிருக்கிறதோ அங்தேதான் ஆளுமை காட்டப்படுகிறது இது நம்நாட்டின் தலைவிதி யாரால் மாற்றமுடியும்
பலகீனம் எப்படி வந்தது? அது உருவாக்கபப்ட்டது. அடங்கி கிடக்கணும் என உருவாக்கப்ட்ட ஒன்றை மாற்ற தமிழ் பேசும் அனைவரும் ஒன்றாய் ஒருமனபட்டால் போதும். ஆனால் அது நடக்கும் விடயமா?
தமிழ் பேசும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களும் புத்த விகாரைகளும் எப்படி ஏன் உருவாகின்றதாம்?
அதை தட்டிக்கேட்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகளே அதை திறந்து வைக்கும் இழிவான நிலை ஏனாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
நியாயம்தான் அவர்களும் பலகீனமாக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் வாங்கி வைத்துக்கொண்டதன் மூலமாக இது ஆண்டாண்டு காலமாக நடந்துவருகின்ற ஒன்று இது இன்னுமின்னும் அதிகரிக்குமே தவிர அதிகாரங்கள் அடக்கப்போவதில்லை.Nisha wrote:பாயிஸ் wrote:பலகீனம் எங்கிருக்கிறதோ அங்தேதான் ஆளுமை காட்டப்படுகிறது இது நம்நாட்டின் தலைவிதி யாரால் மாற்றமுடியும்
பலகீனம் எப்படி வந்தது? அது உருவாக்கபப்ட்டது. அடங்கி கிடக்கணும் என உருவாக்கப்ட்ட ஒன்றை மாற்ற தமிழ் பேசும் அனைவரும் ஒன்றாய் ஒருமனபட்டால் போதும். ஆனால் அது நடக்கும் விடயமா?
தமிழ் பேசும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களும் புத்த விகாரைகளும் எப்படி ஏன் உருவாகின்றதாம்?
அதை தட்டிக்கேட்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகளே அதை திறந்து வைக்கும் இழிவான நிலை ஏனாம்?
ஆனால் ஒன்று தற்காப்புக்காவது அவ்வப்போதேனும் கொஞ்சமாவது நாம் பாயவில்லையென்றிருந்தால் இன்று சிறுபான்மையே இருந்திருக்காது ஆனால் இப்படியே இருந்திடப்போவதில்லை என்றறோ ஒரு நாள் மாறிவிடும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காணிகளை இராணுவம் அபகரிப்பதாக தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
அட இந்த என்றோ ஒரு நாள் மாறிடும் எனும் ந்மபிக்கையில் தான் கடந்த இரு தசாப்தங்களாக நம் தாத்தாவோட தாத்தாக்களும் இருந்தாங்க.. இப்ப நாம் நம்ம பேரகுழழந்தைகளுக்கும் அதைத்தான் சொல்லும் நிலை..
என்னத்தை பாய்ந்தோம் பாயிஸ். ஒருத்தன் பாயபோறான் என தெரிந்தால் பாய தயாரா இருப்பவனை காட்டிக்கொடுத்து காலை உடைத்து போடுவதும், அல்லது முன்னால் பாய் என சொல்லிட்டுபின்னாடி நின்று தள்ளி விடுவதும் தான் நடந்திட்டிருக்கிது.
இந்த பாய்ச்சலுக்குக்கெல்லாம் பயந்து சிறுபான்மை இனத்தினை இலங்கையில் வாழ விடவில்லை. உலகத்தின் கேள்விக்கும் நீதிக்கும் பயந்து தான் ஒரு மூலையில் கிட என வாழ அனுமதித்திருக்காங்க.
என்னத்தை பாய்ந்தோம் பாயிஸ். ஒருத்தன் பாயபோறான் என தெரிந்தால் பாய தயாரா இருப்பவனை காட்டிக்கொடுத்து காலை உடைத்து போடுவதும், அல்லது முன்னால் பாய் என சொல்லிட்டுபின்னாடி நின்று தள்ளி விடுவதும் தான் நடந்திட்டிருக்கிது.
இந்த பாய்ச்சலுக்குக்கெல்லாம் பயந்து சிறுபான்மை இனத்தினை இலங்கையில் வாழ விடவில்லை. உலகத்தின் கேள்விக்கும் நீதிக்கும் பயந்து தான் ஒரு மூலையில் கிட என வாழ அனுமதித்திருக்காங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மர்ம மனிதர்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
» வைரங்களை தேடி வீதியில் குவிந்த மக்கள்
» யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
» கொரளைப் பற்று மக்கள் ஆர்ப்பாட்டம்
» கோறளைப்பற்றில் தனியான பிரதேச சபை; உருவாக்கித்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்
» வைரங்களை தேடி வீதியில் குவிந்த மக்கள்
» யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
» கொரளைப் பற்று மக்கள் ஆர்ப்பாட்டம்
» கோறளைப்பற்றில் தனியான பிரதேச சபை; உருவாக்கித்தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum