சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Khan11

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

2 posters

Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by mufees Sat 20 Aug 2011 - 15:43

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனைக் கிராமத்தில் நேற்றிரவு மர்ம மனிதன் ஊடுருவிய பதற்றத்தினால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்நிலை காரணமாக பாலமுனை மற்றும் கர்பலா காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.

காத்தான்குடியை அண்மித்த ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாலமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பொலிசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் நூறாணியா வீதி- அலியார் சந்தியில் இளைஞர்கள் டயர்களை தீ மூட்டி எரித்து எதிர்ப்புத் தெரிவித்ததையடுது அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வருகை தந்த இராணுவத்தினர் அங்கு கூடியிருந்த பொது மக்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளதுடன் தாக்குதல் நடத்தியும் உள்ளனர்.

இந்த மோதலில் காத்தான்குடி கடற்கரை வீதி உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார், வேன் மற்றும் லொறிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் பல கடைகளும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

இதே போன்று சில வீடுகளிற்குள் இருந்த மின்குமிழ்கள் வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து இன்று அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் ரயர்கள் போடப்பட்டு எரிக்கப்பட்ட போதிலும் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி அமைதி நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by mufees Sat 20 Aug 2011 - 15:43

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Kattankudy_06
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by mufees Sat 20 Aug 2011 - 15:43

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Kattankudy_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by mufees Sat 20 Aug 2011 - 15:44

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Kattankudy_03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by mufees Sat 20 Aug 2011 - 15:44

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Kattankudy_02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by mufees Sat 20 Aug 2011 - 15:45

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Kattankudy_04
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by mufees Sat 20 Aug 2011 - 15:45

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Kattankudy_05
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Aug 2011 - 15:51

இது அனியாயம் கண்டிக்கத்தக்க விடயம்


காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்! Empty Re: காத்தான்குடி பொதுமக்கள் - படையினர் மோதல்; பொதுமக்களின் உடமைகள் சேதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யாழில் மனித உரிமை தினப் பேரணி : பொலிஸ் - பொதுமக்கள் மோதல்! (பட இணைப்பு) _
» பெண்ணைத் தாக்கிய மர்ம மனிதனின் விவகாரத்தால் ஓட்டமாவடியில் பொலிஸார், பொதுமக்கள் மோதல் _
» கொள்ளை கோஷ்டியை மடக்கிப் பிடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
» பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன
» காத்தான்குடி உப தபாலக கட்டிடம் திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum