சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

 சொத்துக் குவிப்பு வழக்கை  Khan11

சொத்துக் குவிப்பு வழக்கை

Go down

 சொத்துக் குவிப்பு வழக்கை  Empty சொத்துக் குவிப்பு வழக்கை

Post by Atchaya Sat 20 Aug 2011 - 16:03


பெங்களூர் : ‘ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விரைவுபடுத்தும்படி நீதிமன்றத்தின் உதவியை நாட, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உரிமை உண்டு. இந்த வழக்கில் அரசால் நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே வாதிட முடியும்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களிடம் மேல்விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா. சசிகலா, சுதாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் புதிய வக்கீலும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களிடம் மேல் விசாரணை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெகன்னாதன், நேற்று மாலை அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

விசாரணை அதிகாரிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் மறைமுகமாக கைகோர்த்து சொத்து குவிப்பு வழக்கை முறியடிக்க முயற்சிக்கலாம் என கருதியே தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விரைவுபடுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாட, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு முழு உரிமை உள்ளது.
இந்த வழக்கை பொறுத்த வரை, அரசு தரப்பு வக்கீலாக யாரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

விசாரணை அதிகாரிகள் தரப்பில் தனியாக வக்கீல்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றால், அவர் இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 24(1)ன் கீழ் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு வாதாட முடியும். வேறு யாராலும் வாதாட முடியாது. மேலும், 173(8)ன்படி. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்விசாரணை நடத்த முடியுமா என்பது குறித்து விசாரித்து முடிவு எடுக்க செப்டம்பர் 12ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்கிறேன். அதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்விசாரணை எதையும் நடத்தக் கூடாது. இவ்வாறு நீதிபதி ஜெகன்னாதன் தீர்ப்பு அளித்தார்.
நன்றி தினமலர்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
» கலைஞருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைப்பு
» சொத்துக் குவிப்பு வழக்கு-ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் கோர்ட் உத்தரவு
» திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள்: மெர்சல் பட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum