சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு Khan11

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு

2 posters

Go down

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு Empty சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 4:30

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு
இருவர் கைது; ஆட்டோவும் தடுத்து வைப்பு
(ஸாதிக் ஷிஹான்)
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஆறாயிரம் சிகரட்டுகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத சிகரட்டுகளுடன் அதனை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ள விஷேட அதிரடிப் படையினர், அதில் பயணம் செய்த இரு சந்தேக நபர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளில் ‘பென்சன்’ என்ற பெயர் பொறிக்கப்பட் டிருந்ததாக விஷேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிராண்ட்பாஸ் பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் சட்டவிரோத சிகரட்டுகளுடன் சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை சமகிபுர தொடர்மாடிக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம் (20) இரவு 8.00 மணியளவில் பிடித்துள்ளனர்.

கொழும்பு - 12 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களையே அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட்டுகள் மற்றும் முச்சக்கர வண்டியையும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் எங்கு தயாரிக்கப்பட்டவை எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு Empty Re: சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு

Post by ஹம்னா Mon 22 Aug 2011 - 6:37

தகவலுக்கு நன்றி நண்பன்.


சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» யாழ். பொலிஸாரால் நடமாடும் சேவை
» அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்
» 14 நாள் சிசுவை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் கைது
» கண்டியில் மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum