Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Yesterday at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்
Page 1 of 1

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தின் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அத்துமீறிக் குறியேறியுள்ளவர்களை அகற்றவுள்ளதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் இன்று தெரிவித்தார்.
குறித்த இடத்தில் சிறுவர் பூங்காவொன்றினை அமைப்பதற்கு பிரதேச சபையின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 11ஆவது மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது. இந்த அமர்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தவிசாளர் நசீர்,
"அட்டாளைச்சேனை 15 மற்றும் 16 ஆம் பிரிவுகளின் ஆற்றங்கரையோரத்தில் அத்துமீறிக் குறியேறியுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களே இந்த இடங்களில் முன்பு குடியேறியதாக கூறப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு – வோறொரு இடத்தில் குடியிருப்பினை அமைத்துக் கொள்வதற்காக கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த பணத்தொகையினைப் பெற்றுக் கொண்டவர்களில் சிலரே – தற்போது ஆற்றங்கரையோரத்தில் மீண்டும் அத்துமீறிக் குறியேறியுள்ளதாக அறிய முடிகிறது.
அவ்வாறானவர்களை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் அங்கிருந்து வெளியேற்றி விட்டு, அவ்விடத்தில் சிறந்ததொரு சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கு எண்ணியுள்ளேன். இதற்கு சபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை" என்றார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.எம். பாரீன் உரையாற்றுகையில்:
"சின்னப்பாலமுனை கடற்கரை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள வீதியானது கடற்றொழிலாளர்களுக்கு மிகவும் பிரயோசமாகவுள்ளது. அதேவேளை, பாலமுனை பிரதேசத்திலுள்ள நூலகமும் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இவைகளை மேற்கொண்ட தவிசாளருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளை, அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் போது – எதிரணியினருக்கும் நேர்மையான முறையில் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும்" என்றார்.
பிரதி தவிசாளர் எம்.ஏ.அன்சில் உரையாற்றும் போது:
"ஒலுவில் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டு வரும் பாரிய மண்ணரிப்புக்குக் காரணமான துறைமுக அதிகார சபையினருக்கும், அப்பணியினை மேற்கொள்வோருக்கும் எதிராக அடிப்படை உரிமை மீறல் வழங்கொன்றினைத் தாக்கல் செய்வதாகவும், அந்த வழங்குக்கான செலவினை அட்டாளைச்சேனை பிரதேச சபையே பொறுப்பெடுப்பது எனவும் - கடந்த அமர்வொன்றில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு – சபையின் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் உரிய கௌரவத்தினை வழங்க வேண்டும். பிரதேச சபையின் ஊழியர்கள் தமது பணியில் தவறுகள் விடும் போது – அவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கான அத்தனை உரிமையும் சபை உறுப்பினர்களுக்கு உள்ளன" என்றார்.
இந்த அமர்வில், பிரதேச சபை உறுப்பினர்களான – எஸ்.எல். முனாஸ். ஐ.எல். மனாப், ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். சுபைதீன் மௌலவி, ரி. ஆப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்
» சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரட்டுக்கள் பொலிஸாரால் மீட்பு
» சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வந்தோரை மலேஷியா அனுப்ப முடிவு:
» 14 நாள் சிசுவை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் கைது
» அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 2,40,000 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum