Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாலைதீவு அரசுக்கு இலங்கை வங்கி 10 மில்.டொலர் கடன் உதவி
Page 1 of 1
மாலைதீவு அரசுக்கு இலங்கை வங்கி 10 மில்.டொலர் கடன் உதவி
மாலைதீவு அரசுக்கு
இலங்கை வங்கி
10 மில்.டொலர் கடன் உதவி
மகேஸ்வரன் பிரசாத்
இலங்கை வங்கி, மாலைதீவு அரசாங்கத்துக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை
வழங்கியுள்ளது. இலங்கையின் பழ மற்றும் மரக்கறி ஏற்றுமதித் துறையை ஊக்குவிக்கும்
வகையிலேயே இந்தக் கடனுதவி மாலைதீவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை வங்கியின்
தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாலைதீவிலுள்ள ஹோட்டல் துறையினர் இலங்கையிலிருந்து பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகளை
தமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கே இந்தக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என அவர்
குறிப்பிட்டார். நேற்றைய தினம் இலங்கை வங்கித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களை வழங்கினார்.
இக்கடனுதவி தொடர்பான ஒப்பந்தப் பரிமாற்றம் கடந்த 18ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நiட் மற்றும் இலங்கை வங்கித் தலைவர் கலாநிதி காமினி
விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. இலங்கையின் பழவகைகள்
மற்றும் மரக்கறி வகைகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இக்கடனுதவி
வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏனைய துறைகளுக்கும் இவ்வாறான கடனுதவிகளை வழங்கும்
திட்டம் இருப்பதாக கலாநிதி காமினி விக்ரமசிங்க தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத்
தெரிவித்த அவர், மாலைதீவுக்கு குறைந்த ளவு நிதி, கூடிய வட்டிக்குக் கடனாக
வழங்கப்பட்டுள்ளது என வெளியாகி யிருக்கும் செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை
என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சீனாவில் 538.6 மில். டொலர் ஊழல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை
» கப்பலினால் கனடா அரசுக்கு 25 மில்லியன் டொலர் செலவு _
» பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பகங்களின் புனரமைப்புக்கு இந்தியா ரூ. 50 மில். உதவி
» உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum