சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம் Khan11

உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்

Go down

உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம் Empty உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 10:50

வடக்கு, கிழக்கில் தாய் சேய் நலன்:

உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம்
டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்





கே. அசோக்குமார்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தாய், சேய் நலன் மற்றும் போஷாக்குணவு வழங்கல்
என்பவற்றுக்காக உலக உணவுத் திட்டம் 4 கோடியே 86 இலட்சத்து 24,632 அமெ ரிக்க டொலர்களை
வழங்க முன்வந்துள்ளது.
உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம் N4ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய இந்நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான
இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படவுள்ளன.
வடக்கில் மன் னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களி லும் கிழக்கில்
தெரிவுசெய்யப்ப ட்ட சில பகுதிகளி லும் நீண்டகால, நிவாரண அடிப்படையிலான வேலைத்
திட்டங்களுக்கென வழங்கப்படும் உலக உணவு திட்டத்தின் நிதி உதவியின் ஊடாக 3,71,000
பேர் நன்மையடையவுள்ளனர்.

அவசர அனர்த்த நிவாரண செயற் பாடுகளுக்கென உலக உணவுத் திட்
டத்தினால் வழங்கப்படும் நிதியின் ஊடாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை
ஆகிய மாவட்டங்களிலும், வடமத்திய மாகாணத் தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்
டங்களில் சுமார் 5 இலட்சம் பேர் நன்மையடையவுள்ளனர்.

தாய், சேய் நலன் மற்றும்
போஷாக்குணவு திட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை மாண வர்களின் சத்துணவு
வழங்குதல், உணவுக் கான வேலை திட்டத்தை நடைமுறைப் படுத்தல், முகாம்களில் தங்கியுள்ள
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பெற்றுக் கொடுத்தல் போன்ற திட்டங்கள்
உள்ளடக்கப்பட்டுள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மாலைதீவு அரசுக்கு இலங்கை வங்கி 10 மில்.டொலர் கடன் உதவி
» ஒரு இலட்சத்துக்கும் அதிக நேரடி, மறைமுக தொழில் வாய்ப்புகள்
» ரூ. 96 இலட்சம் புயல் நிவாரண உதவி: நித்யானந்தா
» தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
» பெண்களின் பாதுகாப்பிற்காக அவசர உதவி வசதியை மொபைல் போன்களில் கொண்டுவர அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum