Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரூ. 96 இலட்சம் புயல் நிவாரண உதவி: நித்யானந்தா
Page 1 of 1
ரூ. 96 இலட்சம் புயல் நிவாரண உதவி: நித்யானந்தா
ரூ. 96 இலட்சம் புயல் நிவாரண உதவி: நித்யானந்தா
புதுச்சேரி;
புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலூர் பகுதிகளுக்கு ரூ. 96 இலட்சத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று சுவாமி நித்யானந்தா கூறினார்.
புதுச்சேரியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள நித்யானந்தா தியான பீட ஆஸ்ரமத்தில் புதன் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது,
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இங்கு வந்துள்ளோம். தினமும் ஒரு இலட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து விநியோகிக்கப்படுகிறது.
மேலும் மக்களுக்குத் தேவையான வேட்டி, சேலை, போர்வை போன்ற துணி வகைகளைத் தருகிறோம். இந்த பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த 600 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
சாலைகளின் குறுக்கே விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இதுவரை 6 பொக்லைன், 6 டிராக்டர்களை வரவழைத்திருக்கிறோம்.
மேலும் 20 பொக்லைன், 20 டிராக்டர்கள் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை அவையும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
மேலும், 6 ஜெனரேட்டர்கள் வழங்க இருக்கிறோம் 40 ஆயிரம் மக்களை இலக்காகக் கொண்டு, இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன. உணவு, உடை, சுகாதாரம் போன்ற உடனடி நிவாரணப் பணிகளுக்காக மட்டும் இதுவரை ரூ. 25 இலட்சம் செலவிட்டுள்ளோம். நிரந்தர நிவாரணப் பணிகளைச் செய்ய திட்டமிட்டு வருகிறோம். அரசுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.
கடலோரப் பகுதிகளில் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தால் இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாது என்பது நம்பிக்கை. அதனால் 8 மீனவக் குப்பங்களில் 12 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்படும்.
எம் பலம் தியானபீடம் உள்ள பகுதியில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைத்தான் தற்போது புயல் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறோம். விரைவில் மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளைத் தொடங்குவோம் என்றார் நித்யானந்தா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தானே’ நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ.25 இலட்சம் உதவி
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி
» ‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
» உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி
» ‘தானே’ புயல் நிவாரணத்திற்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார் ரஜினி
» உலக உணவுத் திட்டம் 4 கோடி 86 இலட்சம் டொலர் உதவி: விரைவில் ஒப்பந்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum