Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
60 வயது தாத்தாவை மணக்கும் 85 வயது ஸ்பெயின் கோடீஸ்வர பாட்டி
2 posters
Page 1 of 1
60 வயது தாத்தாவை மணக்கும் 85 வயது ஸ்பெயின் கோடீஸ்வர பாட்டி
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 85 மூதாட்டி, தன்னைவிட 24 இளையவரான 60 வயது நபரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மரியா டேல் ரோசரியோ. 85 வயதாகும் இந்த மூதாட்டிக்கு சொந்தமாக ஏராளமான அரண்மனை, பங்களா, ஹோட்டல்கள் என கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. இதுவரை 2 ஆண்களை மணந்த மரியாவுக்கு, 5 மகன்களும், 1 மகளும், 8 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
சமீபத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் சொத்துகளை பகிர்ந்து கொடுத்த மரியா, மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதுவும் தன்னைவிட 24 வயது இளையவரான சமூக பாதுகாப்பு துறையில் பணியாற்றும் அரசு ஊழியரை மணக்க உள்ளனர்.
தற்போது 60 வயதை எட்டியுள்ள மணமகன் அல்போன்சோ டிஸ் காராபன்டீஸ், உடன் 3 ஆண்டுகளாக பழகிய பிறகே மரியா இந்த முடிவிற்கு வந்ததாக தெரிகிறது.
வரும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளாத அறிவிக்கப்பட்டுள்ள இந்த திருமணத்திற்கு மரியாவின் வீட்டினர், உறவினர், ஸ்பெயின் மன்னர் ஜூயான் கார்லோஸ்-1 உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் இடமில்லாமல் போகலாம் என்பதால், தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால், திருமண நிகழ்ச்சியின் போட்டோக்கள் அனைத்து மீடியாக்களுக்கும் வழங்கப்படும் என மரியா தெரிவித்துள்ளார்.
மரியா தனது 21 வயதில் கடற்படை அதிகாரி ஒருவரை மணந்தார். இந்த திருமணத்திற்காக, 2 மில்லியன் யூரோக்களை செலவழித்தார். அவரது இறப்பிற்கு பின், 1978ல் மதப்போதகர் ஒருவரை மணந்தார். அவரும் கடந்த 2001ல் இறந்தார். அதன்பின் தற்போது 3வது முறையாக திருமணம் செய்ய உள்ளார். மரியா தனது இளம்வயதில் பலமுறை அழகு சிகிச்சைகளை மேற்கொண்டதால், அவரது உடல் பகுதிகள் அதிக பாதிப்படைந்துள்ளதாக தெரிகிறது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 60 வயது தாத்தாவை மணக்கும் 85 வயது ஸ்பெயின் கோடீஸ்வர பாட்டி
[quote=
மரியா தனது 21 வயதில் கடற்படை அதிகாரி ஒருவரை மணந்தார். இந்த திருமணத்திற்காக, 2 மில்லியன் யூரோக்களை செலவழித்தார். அவரது இறப்பிற்கு பின், 1978ல் மதப்போதகர் ஒருவரை மணந்தார். அவரும் கடந்த 2001ல் இறந்தார். அதன்பின் தற்போது 3வது முறையாக திருமணம் செய்ய உள்ளார். மரியா தனது இளம்வயதில் பலமுறை அழகு சிகிச்சைகளை மேற்கொண்டதால், அவரது உடல் பகுதிகள் அதிக பாதிப்படைந்துள்ளதாக தெரிகிறது.[/quote]
இப்ப என்ன நடக்கனுமாம் இவர்களுக்கு :,;: :,;: :,;:

Similar topics
» 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
» 61வயது கிழவரை மணக்கும் 85 வயது கோடீஸ்வரி.!!
» இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி.
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» உலகின் வயது குறைந்த பாட்டி என்ற பெயருக்கு உரிமை கோரும் இளம் பெண் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum