Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
61வயது கிழவரை மணக்கும் 85 வயது கோடீஸ்வரி.!!
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
61வயது கிழவரை மணக்கும் 85 வயது கோடீஸ்வரி.!!
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மரியாடெல் ரொசாரியோ 85 வயதான இவர் கோடீசுவரி ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு பல அரண்மனைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என பலவகைப்பட்ட சொத்துகள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி. இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் மற்றும் பேரக் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அப்போது தன்னை விட 24 வயது இளையவரான 61 வயது கிழவரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அவரது பெயர் அல்போன்சோ டயஷ். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. கோடீசுவரி மரியாடெல் ரொசாரியோவுக்கு இது 3-வது திருமணமாகும். ஏற்கனவே இவர் 2 ஆண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட்ட நிலையில் 3-வதாக அல்போன்சோ டயசை திருமணம் செய்ய உள்ளார்.
Re: 61வயது கிழவரை மணக்கும் 85 வயது கோடீஸ்வரி.!!
திருமணம் வரைக்குமாவது இருவரும் உயிருடன் இருக்கனும் பார்த்துக்கொள்ளுங்கள் :kick:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 61வயது கிழவரை மணக்கும் 85 வயது கோடீஸ்வரி.!!
புது தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» 60 வயது தாத்தாவை மணக்கும் 85 வயது ஸ்பெயின் கோடீஸ்வர பாட்டி
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்! – படம் இணைப்பு
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்! – படம் இணைப்பு
» பத்திரிகை அடித்து ஊரை கூட்டினார்: 71 வயது தாத்தாவுக்கு திருமணம்; 62 வயது பெண்ணை மணந்தார்
» தென் ஆப்ரிக்கா: 5 குழந்தைகளின் தாயான 61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum