Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
+10
Nisha
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
மீனு
யாதுமானவள்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
ஆயிரம் மதிப்பீடு பெற்று சேனையில் முதல் பெண்ணாக சாதனையைப் படைத்த அன்பு மீனுகுட்டிக்கு என் வாழ்த்துக்கள்
சிறு கவிதையாக ...
ஆயிரம் மதிப்பெண்கள் முதன் முதல் பெறுகின்ற
அறிவான பெண்ணாக சேனையிலே வலம் வந்து
அனைவரின் மனதினிலும் புதுமலராய் மணம்பரப்பும்
அன்புப் பெண் மீனுவினை அனைவருமே வாழ்த்துகிறோம்
எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்
அப்பப்பா இவ்விடத்தை அவளடைய வேண்டுமென்று
அரங்கேற்றிய நாடகத்தை யாரிங்கே அறிவாரோ?
சொல்லாலும் செயலாலும் சொக்கவைக்கும் வித்தையை
எல்லோரும் வியக்கும்படி எங்கிருந்து கற்றாளோ?
இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.
சாதிக்கை வெல்லவேண்டும் சாதிக்கை வீழ்த்தவேண்டும்
சாதிக்கின் முன்பாக தன்சாதனை நிற்கவேண்டும்
சாதாரணம் இதுவென்று சொல்லிவிட்டுச் சுறுசுறுப்பாய்
சாதனையைச் செய்தவளை வாழ்த்துகிறேன் வாழியவே!

Last edited by யாதுமானவள் on Fri 26 Aug 2011 - 20:33; edited 2 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
வாவ் அக்கா இந்த சந்தோசத்தை நான் எப்படிக் கொண்டாட
இதோ
இஸ்டாட் மீயுசிக்
டான்ஸ்
இதோ
இஸ்டாட் மீயுசிக்
டான்ஸ்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
:{*: :#): :dance:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்
இன்று சேனையில் சிரித்தாள் !
அருமை உங்கள் எழுதுகோல் தந்த அளவுகோல் அருமை .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
மீனுக்குட்டி சாதித்து சாதிக்கை வீழ்த்தி விட்டாய்
அற்புதம் அபாராம் ஆர்பாட்டம் வாழ்த்துக்கள் மீனு
அருமையான கவிதை வரிகளை உனக்கே படைக்க முடியும்
மேடம் உன்னை சிகரத்தில் ஏற்றி விட்டார்
வாழ்த்துக்கள் மீனு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
://:-: ://:-:மீனு wrote:வாவ் அக்கா இந்த சந்தோசத்தை நான் எப்படிக் கொண்டாட
இதோ
இஸ்டாட் மீயுசிக்
டான்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்
இன்று சேனையில் சிரித்தாள் !
அருமை உங்கள் எழுதுகோல் தந்த அளவுகோல் அருமை .
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:மீனு wrote:வாவ் அக்கா இந்த சந்தோசத்தை நான் எப்படிக் கொண்டாட
இதோ
இஸ்டாட் மீயுசிக்
டான்ஸ்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
மீனு wrote:வாவ் அக்கா இந்த சந்தோசத்தை நான் எப்படிக் கொண்டாட
இதோ
இஸ்டாட் மீயுசிக்
டான்ஸ்
இது நல்லாயிருக்கே ஆட்டம் கொண்டாட்டமாக
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
:)மீனு wrote:வாவ் அக்கா இந்த சந்தோசத்தை நான் எப்படிக் கொண்டாட
இதோ
இஸ்டாட் மீயுசிக்
டான்ஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
முதன் முதலில் கிடைத்தது சந்தோசம் அக்கா நன்றி அக்கா உங்கள் அன்பிற்குயாதுமானவள் wrote:ஆயிரம் மதிப்பீடு பெற்று சேனையில் முதல் பெண்ணாக சாதனையைப் படைத்த அன்பு மீனுகுட்டிக்கு என் வாழ்த்துக்கள்
சிறு கவிதையாக ...
ஆயிரம் மதிப்பெண்கள் முதன் முதல் பெறுகின்ற
அறிவான பெண்ணாக சேனையிலே வலம் வந்து
அனைவரின் மனதினிலும் புதுமலராய் மணம்பரப்பும்
அன்புப் பெண் மீனுவினை அனைவருமே வாழ்த்துகிறோம்
மிகவும் சந்தோசம் அக்கா இருந்தும் என்னை அறிவான பெண் என்று நீங்கள் சொல்லி விட்டீங்கள் அதுவும் சந்தோசம்
ஆமாம் தனியாக அதிக நாள் நான் மாத்திரம் இருந்திருக்கிறேன் அக்காஎல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்
உங்கள் வரவுக்குப் பிறகு எனக்கு சேனையில் தனிமையே இல்லை அக்கா
உங்களுக்கும் சேனைக்கும் நன்றி நன்றி
ஆமாம் சொல்ல முடியாத சில உண்மைகள்அப்பப்பா இவ்விடத்தை அவளடைய வேண்டுமென்று
அரங்கேற்றிய நாடகத்தை யாரிங்கே அறிவாரோ?
சொல்லாலும் செயலாலும் சொக்கவைக்கும் வித்தையை
எல்லோரும் வியக்கும்படி எங்கிருந்து கற்றாளோ?
மிகவும் உட்சாகம் தந்த அன்பு அக்கா உங்களுக்கு இந்த நேரம் நன்றி நன்றி நன்றி
மிகவும் சந்தோசம் அக்கா உங்களுடனும் நானிருக்கனும்இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.
எனக்கு சேனைக்கு வந்தாலே என்றும் மகிழ்வே நன்றி
அக்கா நன்றி அக்கா நன்றி அக்கா நன்றி அக்கா
இங்குதான் உண்மை உள்ளது அக்கா எனக்கும் ஆசைதான் சாதிக்கை விட நான் முன்னேற வேண்டும் என்று இந்த நிகழ்வு எனக்கு சந்தோசம்சாதிக்கை வெல்லவேண்டும் சாதிக்கை வீழ்த்தவேண்டும்
சாதிக்கின் முன்பாக தன்சாதனை நிற்கவேண்டும்
சாதாரணம் இதுவென்று சொல்லிவிட்டுச் சுறுசுறுப்பாய்
சாதனையைச் செய்தவளை வாழ்த்துகிறேன் வாழியவே!
ஹையா சாதிக் எப்படி சாதிச்சோமா வாங்க வாழ்த்துங்கள்
நன்றி அக்கா உங்கள் அன்பில் மலர்ந்த செடி இந்த மீனுகா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
kalainilaa wrote:எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்
இன்று
சேனையில் சிரித்தாள் !
அருமை உங்கள் எழுதுகோல் தந்த அளவுகோல் அருமை .
Nanri Kalai
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
:,”,: :,”,:யாதுமானவள் wrote:kalainilaa wrote:எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்
இன்று
சேனையில் சிரித்தாள் !
அருமை உங்கள் எழுதுகோல் தந்த அளவுகோல் அருமை .
Nanri Kalai
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.
அருமை வரிகள் அக்கா.
அன்பு வாழ்த்துக்கள் மீனு அடுத்த வாழ்த்து கவிதை.
:) :) :) :) :) :) :) :) :) :) :)

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
நன்றி ஹம்னா அடுத்தது நீங்கள்தான்ஹம்னா wrote:இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.
அருமை வரிகள் அக்கா.
அன்பு வாழ்த்துக்கள் மீனு அடுத்த வாழ்த்து கவிதை.
:) :) :) :) :) :) :) :) :) :) :)
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
ஹம்னா wrote:இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.
அருமை வரிகள் அக்கா.
அன்பு வாழ்த்துக்கள் மீனு அடுத்த வாழ்த்து கவிதை.
:) :) :) :) :) :) :) :) :) :) :)
Thank you Hamna
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
வாவ் மீனு,, வாழ்த்துக்கள்,, உங்களுக்கு இரண்டாவது வெற்றி ,,
லதா,, உங்களது கவிதை தனித்துவம்,, அருமை,,
மீனுவை காட்டிய கண்ணாடியாக உங்களது கவிதை,,

sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
இதை நேற்றே போடனும் அப்படின்னு நெனச்சன் அப்லோட் ஆக மாட்டேன்னு அடம்பிடிச்சது.....

அருமையாக உள்ளது பர்ஹாத் மதிப்பீடுதான் கூடி விட்டது இத்தனை மதிப்பீட்டை மீனு பெற்றுக்கொள்ள இன்னும் ஐந்து வருடங்களாகும் ://:-:பர்ஹாத் பாறூக் wrote:
இதை நேற்றே போடனும் அப்படின்னு நெனச்சன் அப்லோட் ஆக மாட்டேன்னு அடம்பிடிச்சது.....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
வாவ் எவ்வளவு அழகா இருக்கு பர்ஹாத் அன்பு நன்றிகள் உங்களுககு சிரமம் கொடுத்து விட்டேனா எவ்வளவு அழகு ஸ்வீட்பர்ஹாத் பாறூக் wrote:
இதை நேற்றே போடனும் அப்படின்னு நெனச்சன் அப்லோட் ஆக மாட்டேன்னு அடம்பிடிச்சது.....
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
எப்படி செய்றீங்கள் கொஞ்சம் கற்றுத்தர முடியுமா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:அருமையாக உள்ளது பர்ஹாத் மதிப்பீடுதான் கூடி விட்டது இத்தனை மதிப்பீட்டை மீனு பெற்றுக்கொள்ள இன்னும் ஐந்து வருடங்களாகும்
ஆமால்ல.. 5 வருடத்துக்கு அப்புறமா போடுறதே இப்பவே போட்டேனா ..
மீனுவ முன்கூட்டியே வாழ்த்திட்டன் அதுதான்..
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
அட ஆமா பத்தாயிரமா ஆயிரத்துக்கே இந்தப்பாடு பத்தாயிரத்துக்குபர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:அருமையாக உள்ளது பர்ஹாத் மதிப்பீடுதான் கூடி விட்டது இத்தனை மதிப்பீட்டை மீனு பெற்றுக்கொள்ள இன்னும் ஐந்து வருடங்களாகும்
ஆமால்ல.. 5 வருடத்துக்கு அப்புறமா போடுறதே இப்பவே போட்டேனா ..
மீனுவ முன்கூட்டியே வாழ்த்திட்டன் அதுதான்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்
எப்போது 1000 மதிபீடுகள் பெற்றீர்கள் மீனு. ஆக்ஸ்ட் மாத பதிவென்பது தெரிகிறது, எந்த ஆண்டு என தெரியவில்லையே!
ஆமாம்மா முன்னாடியெல்லாம் ரெம்ப அக்டிவ்வா கலகலவென பதிவிடுவீர்களே! எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா வென. மனதில் நினைப்பதை எல்லோரும் ரசிக்கும் படி எழுத்தாக்கிட எல்லோராலும் முடியாது! உங்களுக்குள் அந்த திறமை, வரம் உண்டு். தொடர்ந்து எழுதுங்கள்!
எல்லோரையும் அன்பால் அணைத்து, நட்பாய் நடத்தி,சிரிக்க வைக்கும் பதிவுகள் போடும் மீனுவை மீண்டும் எதிர்பார்க்கலாம் தானே!

Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 1000 பதிவுகள் கடந்த அன்பு முத்துமுஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 1000 பதிவுகள் கடந்த அன்பு அண்ணன் ராம்மலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» ஆயிரம் கவி பாடிய அன்பு இனியவனுக்கு வாழ்த்துக்கள்
» வாழ்த்துக்கள் அன்பு சிறப்பான சேவை தொடருங்கள்!
» 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum