சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Khan11

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

+10
Nisha
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
மீனு
யாதுமானவள்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 23:36

First topic message reminder :

ஆயிரம் மதிப்பீடு பெற்று சேனையில் முதல் பெண்ணாக சாதனையைப் படைத்த அன்பு மீனுகுட்டிக்கு என் வாழ்த்துக்கள்
சிறு கவிதையாக ...

ஆயிரம் மதிப்பெண்கள் முதன் முதல் பெறுகின்ற
அறிவான பெண்ணாக சேனையிலே வலம் வந்து
அனைவரின் மனதினிலும் புதுமலராய் மணம்பரப்பும்
அன்புப் பெண் மீனுவினை அனைவருமே வாழ்த்துகிறோம்

எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்

அப்பப்பா இவ்விடத்தை அவளடைய வேண்டுமென்று
அரங்கேற்றிய நாடகத்தை யாரிங்கே அறிவாரோ?
சொல்லாலும் செயலாலும் சொக்கவைக்கும் வித்தையை
எல்லோரும் வியக்கும்படி எங்கிருந்து கற்றாளோ?

இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.

சாதிக்கை வெல்லவேண்டும் சாதிக்கை வீழ்த்தவேண்டும்
சாதிக்கின் முன்பாக தன்சாதனை நிற்கவேண்டும்
சாதாரணம் இதுவென்று சொல்லிவிட்டுச் சுறுசுறுப்பாய்
சாதனையைச் செய்தவளை வாழ்த்துகிறேன் வாழியவே!


Last edited by யாதுமானவள் on Fri 26 Aug 2011 - 20:33; edited 2 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down


1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by மீனு Mon 17 Mar 2014 - 19:33

Nisha wrote:எப்போது 1000 மதிபீடுகள்  பெற்றீர்கள் மீனு. ஆக்ஸ்ட் மாத பதிவென்பது  தெரிகிறது, எந்த ஆண்டு என தெரியவில்லையே!

ஆமாம்மா முன்னாடியெல்லாம் ரெம்ப அக்டிவ்வா கலகல்வென  பதிவிடுவீர்களே!  எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா வென..

எல்லோரையும்  அன்பால் அணைத்து, நட்பாய் நடத்தி,சிரிக்க வைக்கும் பதிவுகள் போடும்  மீனுவை மீண்டும் எதிர்பார்க்கலாம் தானே!
ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம் )( )( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 17 Mar 2014 - 19:42

):  ):  ):  :/
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by Muthumohamed Mon 17 Mar 2014 - 20:19

மீனு wrote:
Nisha wrote:எப்போது 1000 மதிபீடுகள்  பெற்றீர்கள் மீனு. ஆக்ஸ்ட் மாத பதிவென்பது  தெரிகிறது, எந்த ஆண்டு என தெரியவில்லையே!

ஆமாம்மா முன்னாடியெல்லாம் ரெம்ப அக்டிவ்வா கலகல்வென  பதிவிடுவீர்களே!  எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா வென..

எல்லோரையும்  அன்பால் அணைத்து, நட்பாய் நடத்தி,சிரிக்க வைக்கும் பதிவுகள் போடும்  மீனுவை மீண்டும் எதிர்பார்க்கலாம் தானே!
ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம் )( )( 


இப்போ என்ன ஆயிடுது மீனுக்கா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by மீனு Tue 18 Mar 2014 - 8:02

Muthumohamed wrote:
மீனு wrote:
Nisha wrote:எப்போது 1000 மதிபீடுகள்  பெற்றீர்கள் மீனு. ஆக்ஸ்ட் மாத பதிவென்பது  தெரிகிறது, எந்த ஆண்டு என தெரியவில்லையே!

ஆமாம்மா முன்னாடியெல்லாம் ரெம்ப அக்டிவ்வா கலகல்வென  பதிவிடுவீர்களே!  எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா வென..

எல்லோரையும்  அன்பால் அணைத்து, நட்பாய் நடத்தி,சிரிக்க வைக்கும் பதிவுகள் போடும்  மீனுவை மீண்டும் எதிர்பார்க்கலாம் தானே!
ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம் )( )( 


இப்போ என்ன ஆயிடுது மீனுக்கா ?
ஹாய் குண்டுப்பையா சௌக்கியமா..?
இப்போ நீங்க மட்டும் என்னவாம் ஒரு நாளைக்கு 100பதிவுக்கு மேல் நீங்கள் இடுவீர்கள் இப்போது எங்கே அதெல்லாம் (_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by மீனு Tue 18 Mar 2014 - 8:03

அப்பப்பா இவ்விடத்தை அவளடைய வேண்டுமென்று
அரங்கேற்றிய நாடகத்தை யாரிங்கே அறிவாரோ?
சொல்லாலும் செயலாலும் சொக்கவைக்கும் வித்தையை
எல்லோரும் வியக்கும்படி எங்கிருந்து கற்றாளோ?

உஷ்ஷு பப்ளிக் :silent: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 9:57

Nisha wrote:எப்போது 1000 மதிபீடுகள்  பெற்றீர்கள் மீனு. ஆக்ஸ்ட் மாத பதிவென்பது  தெரிகிறது, எந்த ஆண்டு என தெரியவில்லையே!

ஆமாம்மா முன்னாடியெல்லாம் ரெம்ப அக்டிவ்வா கலகலவென  பதிவிடுவீர்களே!  எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா வென.   மனதில் நினைப்பதை  எல்லோரும் ரசிக்கும் படி எழுத்தாக்கிட  எல்லோராலும் முடியாது! உங்களுக்குள் அந்த திறமை, வரம் உண்டு். தொடர்ந்து எழுதுங்கள்!

எல்லோரையும்  அன்பால் அணைத்து, நட்பாய் நடத்தி,சிரிக்க வைக்கும் பதிவுகள் போடும்  மீனுவை மீண்டும் எதிர்பார்க்கலாம் தானே!

2011 போட்டிருக்கே நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 18 Mar 2014 - 10:09

எனக்கு தெரியவில்லை பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 18 Mar 2014 - 10:12

மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Nisha wrote:எப்போது 1000 மதிபீடுகள்  பெற்றீர்கள் மீனு. ஆக்ஸ்ட் மாத பதிவென்பது  தெரிகிறது, எந்த ஆண்டு என தெரியவில்லையே!

ஆமாம்மா முன்னாடியெல்லாம் ரெம்ப அக்டிவ்வா கலகல்வென  பதிவிடுவீர்களே!  எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கும் உங்களுக்குள் இத்தனை நகைச்சுவை உணர்வா வென..

எல்லோரையும்  அன்பால் அணைத்து, நட்பாய் நடத்தி,சிரிக்க வைக்கும் பதிவுகள் போடும்  மீனுவை மீண்டும் எதிர்பார்க்கலாம் தானே!
ம்ம் அதெல்லாம் ஒரு கனாக்காலம் )( )( 


இப்போ என்ன ஆயிடுது மீனுக்கா ?
ஹாய் குண்டுப்பையா சௌக்கியமா..?
இப்போ நீங்க மட்டும் என்னவாம் ஒரு நாளைக்கு 100பதிவுக்கு மேல் நீங்கள் இடுவீர்கள் இப்போது எங்கே அதெல்லாம் (_ 

 மீனு தொடர்ந்து வந்தால் அவரும் தினம் பழையபடி 100 என்ன ஆயிரம்  பதிவு போடுறாராம். அப்படித்தானே முத்து!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 11:06

Nisha wrote:எனக்கு தெரியவில்லை பானு!


யாதுமானவள் பெயர் பக்கத்திலேயே on 26/08/11, 02:06 am இப்படி இருக்கே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by Nisha Tue 18 Mar 2014 - 11:10



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 11:11


ஓஓஓஓஓஒ உங்களுக்கு இப்படித் தெரிகிறதா?


Last edited by பானுஷபானா on Tue 18 Mar 2014 - 12:27; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:19

வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by மீனு Wed 19 Mar 2014 - 8:24

அனைவருக்கும் அன்பு நன்றிகள்
உங்கள் அன்பு மீனுகா
 heart 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள் - Page 2 Empty Re: 1000 மதிப்பீடு பெற்ற அன்பு மீனுகுட்டிக்கு வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 1000 பதிவுகள் கடந்த அன்பு முத்துமுஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 1000 பதிவுகள் கடந்த அன்பு அண்ணன் ராம்மலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» ஆயிரம் கவி பாடிய அன்பு இனியவனுக்கு வாழ்த்துக்கள்
» வாழ்த்துக்கள் அன்பு சிறப்பான சேவை தொடருங்கள்!
» 2000 முத்துப்பதிவுகள் சேனையில் பதிந்த அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum