Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
5 posters
Page 1 of 1
திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
மாநிலம் பிரிப்பதற்கு முன் தோவாளையில் கிடைத்த தங்கப் புதையல் திருவனந்தபுரம்
கருவூலத்தில் வைக்கப்பட்டது. அதை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில்
காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.
காவல் துறையின் மீது சட்டசபையில் நடந்த விவாதம்
ஜான் ஜேக்கப் - காங்கிரஸ் தமிழகத்தின் சொத்துக்கள் கேரளாவில், பத்மநாப சுவாமி
கோவிலில் உள்ளன. தற்போது தமிழகத்தில் உள்ள தோவாளையில் கிணறு வெட்டிய போது தங்கப்
புதையல் கிடைத்தது. அதை அப்போதைய திருவிதாங்கூர் மன்னர், கருவூலத்தில் வைத்தார்.
1956ல் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தோவாளை தமிழகத்துக்கு வந்தது. அதன் பின் 20
ஆண்டுகளுக்கு முன், இந்த தோவாளையில் கிடைத்த தங்கம், செம்பு, காசுகள் உட்பட தங்கப்
புதையல் கருவூலத்தில் பாதுகாப்பாக இருப்பதாக எர்ணாகுளம் கருவூலத் துறை அதிகாரி
தெரிவித்தார்.
ஆனால் தற்போது, கருவூலத்தில் அதுபோன்ற புதையல் இல்லை என்று திருவனந்தபுரம் துணை
கருவூல அதிகாரியும் மாவட்ட கலெக்டரும் மறுத்துள்ளனர். அந்த புதையல் எங்கு உள்ளது
என்று தெரியவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழகத்துக்குச் சொந்தமான புதையலை,
தமிழக முதல்வர் மீட்க வேண்டும். புதையல் கிடைத்த தகவல் பத்மநாப சுவாமி கோவில்
பதிவேட்டில் உள்ளதா என்பது கண்டறிய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
புதிய புரளி விடையெப்போது தெரிவிப்பார்களோ பொறுத்திருந்து பார்ப்போம் பகிர்வுக்கு நன்றி
Re: திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழகத்துக்குச் சொந்தமான புதையலை,
தமிழக முதல்வர் மீட்க வேண்டும். புதையல் கிடைத்த தகவல் பத்மநாப சுவாமி கோவில்
பதிவேட்டில் உள்ளதா என்பது கண்டறிய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
:!+:
தமிழக முதல்வர் மீட்க வேண்டும். புதையல் கிடைத்த தகவல் பத்மநாப சுவாமி கோவில்
பதிவேட்டில் உள்ளதா என்பது கண்டறிய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
:!+:
Re: திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
புதையலா எங்கே ? :,;: :,;:
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: திருவனந்தபுரம் புதையல் தமிழகத்தினுடையது
ராணி wrote:புதையலா எங்கே ? :,;: :,;:
ஆசைய பாரு (:) (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஒழுக்கப் பாடம் எடுப்பவர்களுக்கு திருவனந்தபுரம் மேயர் பதிலடி
» திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா?
» திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதா?
» திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி
» புதையல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum