சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி Khan11

திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி

2 posters

Go down

திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி Empty திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி

Post by *சம்ஸ் Sat 14 Sep 2013 - 9:45

திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி 03caf876-df44-4838-88a2-b392ed063bd2_S_secvpf


திருவனந்தபுரம், செப். 14–
திருவனந்தபுரம், ஆற்றிங்கல், அலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி, (வயது 56). இவரது உறவினர் ஒருவர் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் அவரது அஸ்தியை அருகில் உள்ள ஆற்றில் கரைப்பதற்காக கோபியும், அவரது சகோதரி கமலம், சகோதரரின் மனைவி உஷா உள்பட 11 பேர் ஒரு காரில் புறப்பட்டனர்.
அஸ்தியை ஆற்றில் கரைத்து விட்டு அவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு திரும்பினர். மாவேலிக்கரா திருப்பத்தில் வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.
அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மீது கார் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த கோபி, உஷா, கமலம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
அவர்களது உறவினர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து பற்றி தெரிய வந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடு பட்டனர்.
கார் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருவனந்தபுரம் போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி Empty Re: திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி

Post by பானுஷபானா Sat 14 Sep 2013 - 10:58

:+ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» பெரியபாளையம் அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதல்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
» பாலக்காடு அருகே ரெயில் மோதி கோவை வாலிபர் உள்பட 2 பேர் பலி
» கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு பெண்கள் உள்பட 5 பேர் பலி
» திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி
» புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதல்: பள்ளிக் குழந்தைகள் 4 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum