Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதல்: பள்ளிக் குழந்தைகள் 4 பேர் பலி
3 posters
Page 1 of 1
புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதல்: பள்ளிக் குழந்தைகள் 4 பேர் பலி
புதுக்கோட்டை, ஜூன் 19:-
புதுக்கோட்டை அருகே உள்ள வல்லாத்திராக்கோட்டையில் உள்ள அரசு பள்ளிக்கு இன்று காலை கைக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர்கள் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஷேர் ஆட்டோ அறந்தாங்கி சாலையில் வளநாடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் அருகிலிருந்தவர்கள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்தவர்களில் சிலருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது பஸ் மோதல்: பள்ளிக் குழந்தைகள் 4 பேர் பலி
புளி முட்டை திணிப்பது போல் பிள்ளைகளை திணித்து
ஓட்டும் ஆட்டோக்களை முதலில் பறிமுதல் செய்யனும்
ஓட்டும் ஆட்டோக்களை முதலில் பறிமுதல் செய்யனும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி
» திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» புதுக்கோட்டை அருகே ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் மீட்பு
» விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு
» திருவனந்தபுரம் அருகே பஸ் மீது கார் மோதல்: பெண்கள் உள்பட 3 பேர் பலி
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» புதுக்கோட்டை அருகே ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் மீட்பு
» விழுப்புரம் அருகே கார்-பஸ் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|