சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள். Khan11

லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.

2 posters

Go down

லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள். Empty லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 8:53

லிபியாவில் வன்முறைகளோ தாக்குதலோ மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.
லிபியாவில் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் எதிர்தரப்பினரோ அல்லது வேறு எவருமோ வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
சொந்த நாட்டு மக்களின் மீது தாக்குதல் நடத்திய கடாபி ராணுவ கொடூரத்தை கண்டிக்கும் வகையில் ஐ.நா லிபியாவின் சொத்துக்களை முடக்கி இருந்தது. தற்போது 150 கோடி டொலர் சொத்துக்களை விடுவிக்க ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 6 மாதமாக போரால் உருக்குலைந்து போன லிபியாவின் மக்களுக்கு மனித நேய உதவிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால் முடக்கி வைத்து இருந்த லிபியா சொத்துக்களை ஐ.நா உடனடியாக விடுவிக்கிறது.
லிபியா தலைநகர் திரிபோலியில் அரசு ஆதரவு தரப்பினருக்கும் புரட்சியாளர்களுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இருப்பினும் தலைநகர் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் உள்ளன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள். Empty Re: லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 9:49

மீண்டும் லிபியா பளய நிலைக்கு வந்தால் சரிதான் பஞ்சமற்று வாழ்ந்த மக்கள் இப்போது நிலை குலைந்துள்ளார்கள் லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள். 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
» ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
» உணர்ச்சிவசப்பட வேண்டாம்: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
» ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum