சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Khan11

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

3 posters

Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 17:17

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்

பொதுபல சேனா உட்பட ஏனைய பௌத்த பயங்கரவாத அமைப்புகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தினால் சகல ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
பௌத்த பயங்கரவாத அமைப்புகளில் தாக்குதல்கள் காரணமாக இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நாட்டில் சில இடங்களில் முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

பதுளையில் இன்று அவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதுடன் இதுவரை உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை. பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ஷவினரின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டது.

ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருக்கடி வரும் வேளைகளில் மக்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த அமைப்பை ராஜபக்ஷவினர் பயன்படுத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது அந்த அமைப்பு கட்டுப்படுத்த முடியாதளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அளுத்கமவில் நேற்று மோதல்கள் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு அனுசரணை வழங்கிய காவிய அணிந்த ஞானசார என்ற நபர் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வந்தார்.

தெஹிவளை பிரதேசத்தில் நேற்றிரவு மருந்தகம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான போது ஞானசாரவும் அவரது காடையர்களும் மகரகம பிரதேசத்தில் ஓரிடத்தில் நிலை கொண்டிருந்தாக பொதுபல சேனா அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன

இம்போட் மிரர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by Nisha Tue 17 Jun 2014 - 17:36

இன்று காலை நினைத்தேன்! இப்படித்தான் செய்வார்கள் என!

கொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !

மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே!

ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by jaleelge Tue 17 Jun 2014 - 17:52

Nisha wrote:இன்று காலை நினைத்தேன்!  இப்படித்தான் செய்வார்கள் என!

கொழும்பில்  திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது  நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !

மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால்  அடுத்த வாரம ஐ. நா வெளியிட  இருக்கும்  இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு  இன்னு அழுத்தம் கூடுமே!

ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்! 

அந்த நினைப்புக்கள் ...

வெறும் கற்பனைக் கனவுகள்தான்....

ராஜபக்ஸ குடும்ப ஆட்சியை கவிழ்க்கும்....

திராணி..ஆளுமை படைத்த எதிர்க் கட்சி இல்லையே !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by Nisha Tue 17 Jun 2014 - 18:02

நான் சொல்ல வந்தது வேறு சார்!

இப்படி மீடியாக்களில் பிரச்சனையின் தாக்கம் வெளிவராதபடி தடை அறிவிப்பு வரும் என நினைத்தேன்!

வெளிவராமல் மீடியாக்களுக்கு அழுத்தம் தருவார்கள் என்று நினைத்தேன் சார்? அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by jaleelge Tue 17 Jun 2014 - 18:07

Nisha wrote: நான் சொல்ல  வந்தது  வேறு சார்!

இப்படி  மீடியாக்களில் பிரச்சனையின் தாக்கம் வெளிவராதபடி தடை அறிவிப்பு வரும் என நினைத்தேன்!

வெளிவராமல்  மீடியாக்களுக்கு அழுத்தம் தருவார்கள் என்று நினைத்தேன் சார்?  அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே?
உண்மைதான் நிஷா மேடம்....

இலங்கை ரூபவாஹினி,,ஐ சனலில் இன்னும் ...

இவ்வாறான ஓர் சம்பவம் நடந்ததாக செய்தியே வெளியிடவே இல்லையே !!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by Nisha Tue 17 Jun 2014 - 18:23

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** 10415559_662566773811483_1175895354625537561_n

என்ன நடக்குதுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by jaleelge Tue 17 Jun 2014 - 19:37

Nisha wrote:***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** 10415559_662566773811483_1175895354625537561_n

என்ன நடக்குதுப்பா!

இது ஓர் வருடத்துக்கு முன்...

ஜனாதிபதி  ராஜபக்ஸவின் மதவிவகார இணைப்பாளர்கள்தான் இவர்கள்...

நான்கு மத விவகார இணைப்பாளர்களும்....

ஓர் வைத்தியசாலை திறப்பு விழாவின் போது....

எடுக்கப்பட்ட புகைப்படம்...

இதனை லங்காதீப பத்திரிகை வெளியிட்டது.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 21:26

Nisha wrote:இன்று காலை நினைத்தேன்!  இப்படித்தான் செய்வார்கள் என!

கொழும்பில்  திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது  நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !

மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால்  அடுத்த வாரம ஐ. நா வெளியிட  இருக்கும்  இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு  இன்னு அழுத்தம் கூடுமே!

ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!
நிச்சியமாக மகிந்த மாமாக்கு ஆப்பு ரெடியாகிட்டது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by jaleelge Tue 17 Jun 2014 - 23:14

நண்பன் wrote:
Nisha wrote:இன்று காலை நினைத்தேன்!  இப்படித்தான் செய்வார்கள் என!

கொழும்பில்  திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது  நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !

மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால்  அடுத்த வாரம ஐ. நா வெளியிட  இருக்கும்  இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு  இன்னு அழுத்தம் கூடுமே!

ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!
நிச்சியமாக மகிந்த மாமாக்கு ஆப்பு ரெடியாகிட்டது

ஆட்சி மாற்றத்தை விட....

சர்வதேச விசாரணைக் கைதியாகாக் கூட ....

தண்டணை அணுபவிக்கப்  போகிறார்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்*** Empty Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்..........!!
» லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum